இந்த படத்தில் Ticket என்ற வார்த்தை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிங்க பாப்பும்..

Advertisement

ஈஸியான விளையாட்டு

தினமும் ஓட்ட பந்தயம், கண்ணாமூச்சி, வீடியோ கேம், கபடி மற்றும் கிரிக்கெட் என இந்த மாதிரியான விளையாட்டை விளையாடி போர் அடிக்கிறது என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் நம்முடைய மூளையினை சிந்திக்க வைத்து விளையாடக்கூடிய ஒரு அருமையான விளையாட்டினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அது என்ன கேம் என்று முழு பதிவையும் படித்து தெரிந்து கொள்ளவும்.

உங்களின் புத்திக்கூர்மையை சோதனை செய்யும் நேரம் வந்துவிட்டது

ஈஸியான விளையாட்டு:

இப்போது உங்களுக்கு Ticket என்ற வார்த்தை நிறைந்த படம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில் உள்ள Ticket என்பது போல இருக்கும், ஆனால் அவையாவும் சரியாக எழுதப்பட்டிருக்காது.

அதாவது I என்பது ஆச்சரியக்குறி வடிவத்தில் எழுதப்பட்டிருக்கும். ஒன்று மட்டும் தான் சரியாக எழுதப்பட்டிருக்கும். அவற்றை கண்டுபிடிப்பதே கேம். இதனை குறைந்த நிமிடத்தில் அதாவது 10 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும்.

ஈஸியான விளையாட்டு

10 நிமிடத்தில் Ticket என்ற வார்த்தை எங்குள்ளது என்பதை கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுகள். இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களுக்கு கீழே Ticket என்ற வார்த்தை எங்கிருக்கிறது என்பதை வட்டமிட்டு காண்பித்துள்ளோம். அதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..

ஈஸியான விளையாட்டு

உங்க கண்பார்வை கூர்மையாக உள்ளதா… என்பதை சோதிக்கும் நேரம் இதுதான் 

மேலும் இது போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

Brain Games
Advertisement