Eye Test Games in Tamil
பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே விளையாட்டு அல்லது கேம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அனைவரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டினை விளையாடுவதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி விளையாடுவார்கள். மேலும் ஒருசிலர் சாப்பாடு தூக்கம் அனைத்தையும் மறந்துவிட்டு முழுநேரமாக விளையாட்டையே விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்படி விளையாடும் அனைத்து விளையாட்டுக்களும் நமக்கு நன்மைகளை அளிக்கின்றதா என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும்.
ஒரு சிலர் தங்கள் விளையாடும் விளையாட்டினால் தமக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை சிந்தனை செய்வார்கள். அதாவது நாம் விளையாடும் விளையாட்டு நமது மூளை, அறிவு மற்றும் கண் பார்வை திறனை சோதனை செய்வதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்று Fun Eye Test விளையாட்டினை விளையாட போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன விளையாட்டு என்று அறிந்து கொண்டு விளையாடி மகிழுங்கள்.
உங்களின் புத்திக்கூர்மையை சோதனை செய்யும் நேரம் வந்துவிட்டது
Eye Test Game Images with Answers in Tamil:
இது மிகவும் எளிமையான விளையாட்டு தான். இந்த விளையாட்டை விளையாடுவது மிகவும் எளிமை தான். அதாவது கீழே நிறைய எண்களை நிறைந்த ஒரு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ‘Crape’ என்ற வார்த்தைகள் நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள் இருக்கும்.
அதில் ஒரே ஒரு ‘Grape’ என்ற வார்த்தையை அந்த படத்தில் உள்ளது. இந்த படத்தில் அந்த ‘Grape’ என்ற வார்த்தை எங்கு உள்ளது என்பதை வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்கள் மூளை மற்றும் அறிவு திறனை சோதிக்க கூடிய ஒரு Intresting விளையாட்டு ஆகும்.
நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகி விட்டீர்களா..? இந்த படத்தில் அந்த ‘Grape’ எங்கு உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?
‘Grape’ என்ற வார்த்தை எந்த இடத்தில் உள்ளது என்பதை 10 வினாடிகளில் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்படி ‘Grape’ என்ற வார்த்தை எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்காத நண்பர்கள் ‘Grape’ என்ற வார்த்தை எங்குள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Game Start👉👉 உங்கள் கண்பார்வை கூர்மை நன்றாக உள்ளதா என்று சோதிக்கும் நேரம் வந்துவிட்டது
அதாவது ‘Grape’ என்ற வார்த்தை ஆனது 8-வது வரிசை அல்லது நெடுவரிசையில் 6-ஆம் இடத்தில் அமைந்துள்ளது பாருங்கள்.
Game Start👉👉 உங்களின் புத்திக்கூர்மையை சோதிக்கும் நேரம் வந்துவிட்டது
மேலும் இது போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |