உங்களின் புத்திக்கூர்மையை சோதிக்கும் நேரம் வந்துவிட்டது..!

Advertisement

Interesting Brain Teasers with Answers in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் மனதில் உள்ள கவலைகளை மறந்து விளையாடுவது என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் நாம் விளையாடும் விளையாட்டு நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் உள்ள விளையாட்டுகள் அனைத்தும் நமது புத்திக்கூர்மையை அதிகரிப்பதை விட குறைக்கவே செய்கின்றன. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு Interesting Brain கேமை விளையாடி கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றும் ஒரு எளிமையான மற்றும் சுவாரசியமான Brain கேமை விளையாட இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன விளையாட்டு என்பதை அறிந்து கொண்டு அதனை விளையாடி மகிழுங்கள்.. சரி வாங்க விளையாட்டினுள் செல்லாம்.

Game Start👉👉 இந்த படத்தில் உள்ள ACCOUNT என்ற வார்த்தையை வெறும் 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Best Brain Teasers with Answers in Tamil:

இந்த விளையாட்டை விளையாடுவது மிகவும் எளிமை தான். அதாவது இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நிறைய தீப்பெட்டி குச்சிகளை கொண்ட ஒரு நிறைவு பெறாத சதுரம் உள்ளது.

இங்கே உள்ள தீப்பெட்டி குச்சிகளில் இருந்து ஒரே ஒரு குச்சினை மட்டும் தான் நீங்கள் நகர்த்த முடியும். ஆனால் நீங்கள் நகர்த்தும் குச்சியினால் இந்த சதுரமும் நிறைவு பெற வேண்டும்.

மேலும் நீங்கள் நகர்த்தும் குச்சியினால் 5 சதுரம் உருவாக வேண்டும். இப்பொழுது நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகிவிட்டீர்களா..? சரி வாங்க விளையாடுவோம்.

Best Brain Teasers with Answers in Tamil

இப்பொழுது எந்த ஒரு குச்சியினால் இந்த சதுரமும் நிறைவு பெறும். மேலும் 5 சதுரம் உருவாகும் என்பதை கண்டறிந்து விட்டீர்களா..? அப்படி சரியான குச்சினை கண்டறிந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். அது எந்த குச்சி என்பதை கண்டறியாத நண்பர்கள் கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Game Start👉👉 உங்கள் கண்பார்வை திறன் சரியாக உள்ளதா அப்போ இந்தப் படத்தில் உள்ள பூனையை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா சவால் தொடங்கிவிட்டது

படி: 

Brain Teasers with Answers in Tamil

இரண்டாவது வரிசையில் நடுவில் உள்ள குச்சினை கீழே நகர்த்தினீர்கள் என்றால்  இந்த சதுரமும் நிறைவு பெறும். மேலும் 5 சதுரம் உருவாகும்.

தீர்வு:

Best Brain Game with Answers in Tamil

Game Start👉👉 உங்களுடைய கண் பார்வையை செக் பண்ண 15 வினாடிகளில் இந்த படத்தில் உள்ள 88-யை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement