Optical Illusions Games in Tamil
விளையாட்டு அல்லது கேம் என்பது அனைவருக்குமே பிடித்த ஒன்றாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலர் ஒரே மாதிரியான விளையாட்டு அல்லது கேமை விளையாடுவதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். அதே போல் ஒரு சிலர் தங்கள் விளையாடும் விளையாட்டினால் தமக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை சிந்தனை செய்வார்கள். அதாவது நாம் விளையாடும் விளையாட்டின் மூளை, அறிவு மற்றும் கண் பார்வை திறனை சோதனை செய்வதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
எனவே தான் நமது பதிவின் மூலம் உங்கள் மூளை, அறிவு மற்றும் கண் பார்வை திறனை சோதிக்கும் சில விளையாட்டுகளை பதிவிட்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் நீங்களே உங்களின் கண் பார்வை திறனை சோதனை செய்து கொள்ள உதவும் Interesting Optical Illusions கேம் ஒன்றை விளையாட போகிறோம். அது என்ன கேம் அதனை எப்படி விளையாடுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!
Interesting Optical Skill Testing Games in Tamil:
இது மிகவும் எளிமையான விளையாட்டு தான். இந்த விளையாட்டை விளையாடுவது மிகவும் எளிமை தான். அதாவது கீழே நிறைய எண்களை நிறைந்த ஒரு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ’83’ என்ற எண்கள் நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள் இருக்கும். அதில் ஒரே ஒரு ’88’ என்ற எண் அந்த படத்தில் உள்ளது.
இந்த படத்தில் ’88’ என்ற எண் எங்கு உள்ளது என்பதை வெறும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்கள் கண் பார்வை திறனை சோதிக்க கூடிய ஒரு Intresting Optical Testing விளையாட்டு ஆகும்.
நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகி விட்டீர்களா..? இந்த படத்தில் ’88’ எங்கு உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?
Game Start👉👉 உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்டு இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்
’88’ என்ற எண் எந்த இடத்தில் உள்ளது என்பதை 15 வினாடிகளில் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்படி ’88’ என்ற எண் எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்காத நண்பர்கள் 88 என்ற எண் எங்குள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதாவது ’88’ என்ற எண் ஆனது 5-வது வரிசை அல்லது நெடுவரிசையில் 11-ஆம் இடத்தில் அமைந்துள்ளது பாருங்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |