பிறர் மனம் நோகாமல் சிரிப்போம் அடுத்தவர்களையும் மனதார சிரிக்க வைப்போம்.. உலக சிரிப்பு தின நல்வாழ்த்துக்கள்..!
World Laughter Day Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உலக சிரிப்பு தினம் வாழ்த்துக்கள் (World Laughter Day Wishes in Tamil) பற்றி விவரித்துள்ளோம். உலக சிரிப்பு தினம் ஆனது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இன்று உலகம் முழுவதும் மே முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது . அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் சிரிப்பின் அருமை பற்றி நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். மேலும், சிரிப்பின் வாழ்த்துக்களை பிறருக்கு தெரிவிக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் உலக சிரிப்பு தினம் வாழ்த்துக்களை கொடுத்துள்ளோம்.
உலக சிரிப்பு தினம் வாழ்த்துக்கள்:
உலகில் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் சிரிப்பு. அதை விட சிறந்த விஷயம் அவர்களின் சிரிப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது..
World Laughter Day Messages:
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத வாழ்க்கைக்கு சமம். மே முதல் ஞாயிறு உலக சிரிப்பு தின வாழ்த்துக்கள்
Happy World Laughter Day Wishes:
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.. நாமும் சிரித்து அடுத்தவரையும் சிரிக்க வைப்போம்..! உலக சிரிப்பு தின வாழ்துக்கள்
Happy Laughter Day Quotes in Tamil:
உலக சிரிப்பு தினம் ஒரு கோபம் பல நோயை உண்டாக்கும். ஒரு சிரிப்பு நூறு நோயை குணமாக்கும்
Laughter Day Quotes in Tamil:
உலக சிரிப்பு தின வாழ்த்துக்கள்
சிரிப்பு என்ற உடையை உடுத்திக்கொள்.. உன்னைபோல் அழகாக யாரும் இருக்க முடியாது.
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |