படத்தில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிங்க பார்ப்போம்..
Picture Difference Game பொதுவாக விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி விளையாடுவார்கள். நம் முன்னோர்கள் காலத்தில் தெருவில் நின்று கொண்டே விளையாடுவார்கள் அதனால் தான் சுறுசுறுப்பாக இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் நான்கு சுவற்றிக்கிடையே தான் விளையாடுகிறார்கள். அதிலும் சில குழந்தைகள் தான் விளையாடுகிறார்கள். …