வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த படத்தில் உள்ள மூன்று வித்தியாசங்களை கண்டுபிடிங்க பாப்பும்..

Updated On: June 14, 2023 12:52 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Image Difference Game

நம் முன்னோர்கள் காலத்தில் தெருவில் உள்ள எல்லா குழந்தைகளும் சேர்ந்து தான் விளையாடுவார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பக்கத்தில் வீட்டில் உள்ள குழந்தையுடன் விளையாடுவதற்கே செல்ல மாட்டிகிறீர்கள். அப்படியே குழந்தை ஏதும் அடம் பிடித்தால் போனில் வீடியோ வைத்து பார்க்க சொல்கிறார்கள். அப்படி நீங்கள் போனை கொடுக்கும் போது அவர்களின் மூளை திறனை சோதிக்க கூடிய அளவில் ஏதவாது கேமை வைத்து கொடுக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் நிறைய வகையான கேம்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான கேமை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு கழுகு போன்று பார்வை இருந்தால் 11 வினாடியில் இப்படத்தில் மறைந்திருக்கும் PINK என்ற வார்த்தையை கண்டுபிடிங்க பார்ப்போம்..!

படம் வித்தியாசம் கேம்:

கீழ் உள்ள அட்டவணையில் இரண்டு விதமான படங்கள் ஒரே மாதிரியாக கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் மூன்று வித்தியாசங்கள் உள்ளது. இந்த வித்தியாசத்தை 20 நிமிடத்தில் கண்டுபிடிப்பதே உங்களுடைய சவால்.

படம் வித்தியாசம் கேம்

குறைந்த நிமிடத்தில் படத்தில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுகள். என்னால் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள். படத்தில் உள்ள மூன்று வித்தியாசங்கள் கீழ் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்னும் நிறைய வகையான கேமினை தேர்வு செய்து விளையாட வேண்டும். அப்போது தான் உங்களுடைய புத்தி கூர்மை தெளிவாகும்.

படம் வித்தியாசம் கேம்

இந்த படத்தில் உள்ள ACCOUNT என்ற வார்த்தையை வெறும் 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை