உங்கள் கனவை நம்பி அதை நிஜமாக்குங்கள்..!
ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், மே மாதம் 7-ம் தேதி 1861-ம் ஆண்டு தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவிக்கு மகனாக பிறந்தார். ஒவ்வொரு வருடமும் மே 07 ஆம் தேதி ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பல சிறப்பு வாய்ந்த நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் என அனைத்தும் புகழ்பெற்று விளங்குகிறது. இவர் இளம் வயதிலேயே கவிதை உணர்வு உள்ளிட்ட பலவற்றில் அதிகம் நாட்டம் கொண்டு இருந்தார்.
Poems of Rabindranath Tagore:
எப்போது பிரச்சனை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையை உணர்ந்தால் தேவையற்ற மனவருத்தம் உண்டாவதில்லை.
ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்கள்
Rabindranath Tagore Poems in Tamil:
குழந்தையை போன்று இருக்க கற்று கொள்ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டு பொருட்களை வைத்து கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல மகிழ்ச்சி சார்ந்தது
Rabindranath Tagore Poems:
தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கை பாதையில் வெற்றிநடை போடுவார்கள்
ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்:
உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருளை ஈட்டுகிறோம் என்பதில் இல்லை அந்த பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.
ரவீந்திரநாத் தாகூர் பற்றிய கட்டுரை
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |