Brain Teaser Math Test
நம் முன்னோர்களின் காலத்தில் விளையாட்டுகள் எல்லாம் உடலை சுறுசுறுப்பாக்க செய்தது, மூளையை கூர்மையாக்கியது. அதாவது ஓடி விளையாட்டு, சில்லு கோடு, தாயக்கட்டை, பரமபதம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் வீட்டை விட்டே வெளியே போக மாட்டிக்கிறார்கள். காரணம் போனு தான். போனே பார்த்துகிட்டே நேரத்தை கழிக்கிறார்கள். அதனால் தான் நம் பதிவில் மூளையை சுறுசுறுப்பாக்க கூடிய சில கேம்களை பதவிடுகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு கணக்கு சார்ந்த கேமை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
கணித கேம்:
கீழ் உள்ள படத்தில்எண்கள் நிறைந்த கணக்கு உள்ளது. அதனை கண்டுபிடிப்பதே உங்களுடைய போட்டி. 32-33÷3+2-24÷4 சமன்பாட்டைத் தீர்க்க வேண்டும். இதில் பெருக்கல், கூட்டல் மற்றும் கழித்தல் போன்ற முறைகளை பயன்படுத்தி பதிலை கண்டுபிடிக்க வேண்டும்.
பதிலை கண்டுபிடித்த அனைவருக்கும் எனது பாராட்டுகள். என்னால் இன்னும் பதிலை கண்டுபிடிக்கவில்லை என்பவர்களுக்கு கீழ் பதில் கொடுப்பட்டுள்ளது. மேலும் பதிலை கண்டுபிடித்தவர்களும் பதில் சரியாக உள்ளதா என்பதை செக் பண்ணி கொள்ளவும்.
முதலில் கேள்வி என்ன.?
32-33÷3+2-24÷4=?
முதலில் 33÷3 இரண்டையும் வகுக்க வேண்டும்.
இது இரண்டையும் வகுத்தால் 11 என்பது பதிலாக கிடைத்திருக்கிறது.
அடுத்து 24÷4 இரண்டையும் வகுக்க வேண்டும்.
இது இரண்டையும் வகுத்தால் 6 என்பது பதிலாக கிடைத்திருக்கிறது.
32-11+2-6=17
32-33÷3+2-24÷4=17
இந்த கேள்விற்கான பதில் 17 ஆகும்.
மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |
இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடுங்க பாப்பும்