10 நிமிட கேம்
நம் முன்னோர்களின் காலத்தில் விளையாட்டு என்றால் சுவாரஸ்யமாகவும், ஆர்வமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் விளையாட்டு என்றாலே குழந்தைகளுக்கு தெரிவதில்லை. ஏனென்றால் அதிக நேரம் மொபைலுடன் தான் இருக்கிறார்கள். விளையாட்டு என்பது உடலையும், மனதையும் புத்துணச்சி ஆக்க கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது உள்ள குழந்தைகள் மொபைலை தான் அதிக நேரம் பார்க்கின்றனர். அப்படி உங்கள் குழந்தைகள் மொபைலை பார்க்கும் போது அவர்களின் மூளையை சிந்திக்க வைக்க கூடிய அளவில் நம் பதிவில் தினந்தோறும் கேம்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான கேமை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
10 நிமிட கேமை விளையாடுவோம் வாங்க:
கீழ் உள்ள படத்தில் ஒரே மாதிரியான டீ ஜக் மற்றும் அதன் பக்கத்திலே இரு கப்கள் இருக்கும். இதில் ஒன்று மற்றும் வேறுபட்டதாக இருக்கும். வேறுபட்டிருக்கும் டீ ஜக்கை கண்டறிவதே உங்களின் கேம். சரி கேம்க்குள் செல்வோமா.!
முக்கியமாக இந்த படத்தில் உள்ள வித்தியாசமான டீ ஜக்கை 10 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும்.
குறைந்த நிமிடத்தில் வித்தியாசமான படத்தை கண்டுபிடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
இன்னும் என்னால் வித்தியாசமான ஜக்கை என்று கவலைப்படுபவர்கள் இருக்கீர்களா.! கவலை வேண்டாம்.! ஏனென்றால் கீழ் உள்ள படத்தில் எந்த ஜக் வித்தியாசமாக இருக்கிறது என்பதை வட்டமிட்டு காண்பித்துள்ளோம். அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |