Find 3 Differences in the Picture
பொதுவாக விளையாட்டு என்றால் அது சாதாரணாமாக இருப்பதை யாரும் விரும்புவது இல்லை. ஏனென்றால் சாதாரணமான விளையாட்டினை நாம் விளையாடும் போது அதில் பெரிதாக எந்த சுவாரஸ்யமும் இருக்காது. அதுவே மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு என்றால் அது விளையாடவே விறுவிறுப்பாக இருக்கும்.
அதனால் இன்றைய பதிவில் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டினை தான் பார்க்கப்போகிறோம். அதுவும் இந்த விளையாட்டிற்கு வெறும்10 நிமிடம் மட்டுமே போதும். சரி வாங்க அது என்ன விளையாட்டு அதை எப்படி விளையாடுவது என்ற முழு தகவலையும் பார்க்கலாம்.
Find 3 Differences in the Picture:
பொதுவாக ஒரு மனிதருக்கும் மற்றொரு மனிதருக்கும் குணத்திலும் சரி தோற்றத்திலும் சரி வித்தியாசங்கள் இருக்கும். அதனை நாம் பழகி பார்த்தால் தான் தெரியும்..கீழே இரண்டு படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன, பார்க்க இரண்டு படமும் ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் அவற்றில் சிறு சிறு வித்தியாசங்கள் காணப்படும். இதனை எல்லாரும் கண்டுபிடிக்க முடியாது. கண்கள் கூர்மையாக உள்ளவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
கீழ் உள்ள படத்தில் மூன்று வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதனை 10 நிமிடத்தில் கண்டுபிடிப்பதே போட்டி, சரி வாங்க கேம் விளையாடலாமா.!
10 நிமிடத்தில் மூன்று வித்தியாசங்களை கண்டுபிடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இன்னும் என்னால் வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கவலை சில பேர் கவலை அடைவார்கள். அதற்கு கீழே உள்ள படத்தில் மூன்று வித்தியாசத்தை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் நிறைய கேம்களை சோதித்து பார்க்க வேண்டும். அதற்கு இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |