தாகூர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இரவீந்திரநாத் தாகூர், தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941 புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
மேலும் தேசிய கீதத்தை இயற்றியவர் இவர் தான். இவருடைய பிறந்த நாள் அன்று அவருடைய பொன்மொழிகள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களை இந்த பதவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
தாகூர் பொன்மொழிகள்:
தேசிய கீதம் தந்த முதல் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் தாகூருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Rabindranath Ponmolikal:
செபமாலையை உருட்டிக்கொண்டு மூலையில் உட்காந்திராதே நீ விரும்பும் கடவுள் இங்கேயில்லை. அதோ புளித்த பாடிய வியர்வை வடிய நிலத்தை உழுது பாடுபடுகிறானே விவசாயி அவனிடம் இருக்கிறார்.
குழம்பிற்காக மிளகாய்பொடி எப்படி அவசியமோ அப்படி காதல் வகையிலும் சற்று கோபதாபம் அவசியம் இருக்க வேண்டும். இல்லாவிடில் அது ரசிக்காது.
உங்கள் அன்பை ரகசியமாக வைத்திருக்காதீர்
Rabindranath Palamozhikal:
எல்லோரும் தம்மை விட்டு வேறு யாரையோ சீர் திருத்த முயல்கிறார்கள்.
Rabindranath Tagore Quotes in Tamil:
- வெறுமனே தண்ணீரை உற்றுப்பார்த்துக்கொண்டே நிற்பதன் மூலம் உங்களால் கடலைக் கடக்க முடியாது.
- மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.
- ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதில்லை.
- ஒரு மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான பாடம், இந்த உலகம் வலி நிறைந்தது என்பது அல்ல, அதை மகிழ்ச்சியாக மாற்றுவது அவனால் சாத்தியமாகும் என்பதேயாகும்.
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |