விறுவிறுப்பான விளையாட்டு
பொதுவாக விளையாட்டு என்றால் அது சாதாரணாமாக இருப்பதை யாரும் விரும்புவது இல்லை. ஏனென்றால் சாதாரணமான விளையாட்டினை நாம் விளையாடும் போது அதில் பெரிதாக எந்த சுவாரஸ்யமும் இருக்காது. அதுவே மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு என்றால் அது விளையாடவே விறுவிறுப்பாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டினை தான் பார்க்கப்போகிறோம். அதுவும் இந்த விளையாட்டிற்கு வெறும் 5 நிமிடம் மட்டுமே போதும். சரி வாங்க அது என்ன விளையாட்டு அதை எப்படி விளையாடுவது என்ற முழு தகவலையும் பார்க்கலாம்.
Fun Games in Tamil:
இப்போது உங்களுக்கு கீழே ஒரு படம் ஆனது கொடுக்கப்பட்டிருக்கும். அந்த படித்தில் ஒரே மாதிரியான 2 படங்கள் இருக்கும். ஆனால் அது பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட அதில் வேற்றுமைகள் உள்ளது.
அத்தகைய வேற்றுமைகள் எது எதுவென்று நீங்கள் 5 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் விளையாட்டின் விதிமுறைகள் ஆகும். இப்போது படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்கள். இந்த படித்தினை நீங்கள் நன்றாக பார்த்து கண்டுபிடிக்கலாம் உங்களுக்கான விளையாட்டு ஆரம்பம் ஆகிவிட்டது.
சரியான பதிலை குறித்த நேரத்தில் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒருவேளை குறித்த நேரத்தில் யாரெல்லாம் விடையினை கண்டுபிடிக்கவில்லையோ அவர்கள் எல்லாம் இதற்கான சரியான விடையினை கீழ் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
இந்த இரண்டு படத்தினையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மொத்தமாக 3 வித்தியாசங்கள் உள்ளது.
- இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொம்மைக்கு ஒரு கை இல்லை.
- அதேபோல் இதில் உள்ள 2 இலைகள் உள்ளது. ஆனால் 1 இலை இல்லை.
- மேலும் வேர்கள் போல் இருப்பதில் இரு துண்டு மட்டும் காணவில்லை.
Game Start👉👉 உங்களின் கண்பார்வை கழுகுபோல் உள்ளதா.. அப்போ இந்த படத்தில் உள்ள 5 வித்தியாசங்களை கண்டறியுங்கள் பார்ப்போம்
மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |