வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த படத்தில் Mount என்பதை கண்டுபிடிங்க பாப்பும்..

Updated On: June 27, 2023 12:12 PM
Follow Us:
Optical Illusion Brain Test Game If You Have Sharp Eyes Find The Word Mount in 15 Secs
---Advertisement---
Advertisement

Optical Illusion Brain Test Game If You Have Sharp Eyes Find The Word Mount in 15 Secs

விளையாட்டு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடுவார்கள். நம் முன்னோர்கள் காலத்தில் விளையாட்டு என்பது உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடவே மாட்டார்கள். அப்படியே குழந்தை ஏதும் அடம் பிடித்தால் அதனால் சமாளிப்பதற்கு மொபைலை கொடுத்து வீடியோ பாரு என்று கூறுகிறார்கள். நீங்கள் அப்படி மொபைலை கொடுக்கும் போது மூளையை கூர்மையாக மாற்ற கூடிய கேம்கள் இருக்கிறது. அதை விளையாட சொல்லுங்க. இன்றைய பதிவில் maunt என்ற வார்த்தை நிறைந்த அட்டவணையில் mount என்பது ஒளிந்திருக்கிறது. இதை கண்டுபிடிப்பதே கேம். சரி வாங்க கேமை விளையாடுவோம்.

வார்த்தை கண்டுபிடிப்பு விளையாட்டு:

இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் Maunt என்ற வார்த்தை நிறைந்த வரிசை மற்றும் நெடுவரிசையில் Mount என்பது இருக்கிறது.இந்த வார்த்தையை கண்டுபிடிப்பதே கேம்.

உங்கள் மூளைக்கு வேலை இந்த படத்தில் மறைந்திருக்கும் 13 விலங்குகளை 20 வினாடிக்குள் முடிஞ்சா கண்டுபிடிங்க பாக்கலாம்

வார்த்தை கண்டுபிடிப்பு விளையாட்டு

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் Maunt என்ற வார்த்தையில் Mount என்பதை 15 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும்.சரி வாங்க சீக்கிரம் கண்டுபிடியுங்க..

குறைந்த நிமிடத்தில் Mount என்ற வார்த்தை இருப்பதாய் கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுகள். என்னால் கண்டுபிடிக்கவில்லை என்று இன்னும் தேடி கொண்டிருப்பவர்களுக்கு கீழ் உள்ள படத்தில் Mount என்ற வார்த்தை எங்கு இருக்கிறது என்பதை வட்டமிட்டு காண்பித்துள்ளோம். அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வார்த்தை கண்டுபிடிப்பு விளையாட்டு

Small கேம் விளையாடலாமா இந்த படத்தில் ஒரே ஒரு Quack என்ற வார்த்தை உள்ளது அதனை வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்ப்போம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை