இன்றைய தங்கம் விலை 2024 | Thangam Vilai Nilavaram 2024
Advertisement
Thangam Vilai Nilavaram (கோல்ட் ரேட் டுடே):- அரசன் ஆனாலும், ஆண்டி அரசன் ஆனாலும் நம்மளிடம் 1 பவுன் தங்கம் நிச்சயம் நம்மிடம் இருக்கும் அல்லது இருக்கவேண்டும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவதும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகுக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன.
எனவே அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த பதிவில் இன்றைய தங்கம் விலை சென்னை, தங்கம் விலை இன்று மதுரை, இன்றைய தங்கம் விலை கோவை மற்றும் இன்றைய தங்கம் விலை திருச்சி ஆகிய இடங்களில் தற்பொழுது உள்ள தங்கம் விலை நிலவரம் பற்றி பதிவு செய்துள்ளோம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>
வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..