Fun Brain Teasers with Answers in Tamil
பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் மனதில் உள்ள கவலைகளை மறந்து விளையாடுவது என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் நாம் விளையாடும் விளையாட்டு நமக்கு ஏதாவது ஒரு வகையில் பயனளிப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் உள்ள விளையாட்டுகள் அனைத்தும் நமது புத்திக்கூர்மையை அதிகரிப்பதை விட குறைக்கவே செய்கின்றன. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு Interesting Brain கேமை விளையாடி கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றும் ஒரு எளிமையான மற்றும் சுவாரசியமான Brain கேமை விளையாட இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன விளையாட்டு என்பதை அறிந்து கொண்டு அதனை விளையாடி மகிழுங்கள்.. சரி வாங்க விளையாட்டினுள் செல்லாம்.
Game Start👉👉 உங்கள் கண்பார்வை கூர்மை நன்றாக உள்ளதா என்று சோதிக்கும் நேரம் வந்துவிட்டது
Brain Game Questions with Answers in Tamil:
இந்த விளையாட்டை விளையாடுவது மிக மிக எளிமை தான். அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தீப்பெட்டி குச்சிகளை பயன்படுத்தி ஒரு சமன்பாடு அளிக்கப்பட்டிருக்கும்.
அப்படி அளிக்கப்பட்டுள்ள சமன்பாடினை நீங்கள் ஒரே ஒரு தீப்பெட்டி குச்சியை மட்டும் நகர்த்தி தீர்க்க வேண்டும். அதுவும் வெறும் 10 வினாடிகளில். இப்பொழுது நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகிவிட்டீர்களா..? சரி வாங்க விளையாடுவோம்.
இப்பொழுது 10 வினாடிகளில் எந்த ஒரு குச்சியினால் இந்த சமன்பாடு தீர்க்கப்படும் என்பதை கண்டறிந்து விட்டீர்களா..? அப்படி சரியான குச்சினை கண்டறிந்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். அது எந்த குச்சி என்பதை கண்டறியாத நண்பர்கள் கீழே உள்ள படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Game Start👉👉 உங்களின் புத்திக்கூர்மையை சோதிக்கும் நேரம் வந்துவிட்டது
படி:
படத்தில் உள்ள 7 என்ற எண்ணில் உள்ள முதலாவது தீப்பெட்டி குச்சியினை நகர்த்தி அதன் அருகில் உள்ள குறியிட்டுடன் இணைத்து + என்ற குறியிட்டை உருவாக்கவும். இப்பொழுது இந்த சமன்பாடு தீர்க்கப்படும்.
தீர்வு:
Game Start👉👉 இந்த படத்தில் உள்ள ACCOUNT என்ற வார்த்தையை வெறும் 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |