உங்கள் கண்பார்வை கூர்மை நன்றாக உள்ளதா..? என்று சோதிக்கும் நேரம் வந்துவிட்டது..!

Advertisement

Fun Eye Test Games in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே விளையாட்டு அல்லது கேம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அனைவரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டினை விளையாடுவதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி விளையாடுவார்கள். மேலும் ஒருசிலர் சாப்பாடு தூக்கம் அனைத்தையும் மறந்துவிட்டு முழுநேரமாக விளையாட்டையே விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்படி விளையாடும் அனைத்து விளையாட்டுக்களும் நமக்கு நன்மைகளை அளிக்கின்றதா என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும். ஒரு சிலர் தங்கள் விளையாடும் விளையாட்டினால் தமக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை சிந்தனை செய்வார்கள். அதாவது நாம் விளையாடும் விளையாட்டு நமது மூளை, அறிவு மற்றும் கண் பார்வை திறனை சோதனை செய்வதாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்று Fun Eye Test விளையாட்டினை விளையாட போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன விளையாட்டு என்று அறிந்து கொண்டு விளையாடி மகிழுங்கள்.

Game Start👉👉 உங்களின் புத்திக்கூர்மையை சோதிக்கும் நேரம் வந்துவிட்டது

Eye Test Games with Answer in Tamil:

இந்த விளையாட்டை விளையாடுவது மிகவும் எளிமை தான் அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் இரண்டு பிரிவுகளாக பிரிந்திருக்கும். அவற்றை நன்கு கூர்மையாக பார்த்து அவற்றுக்கு இடையில் உள்ள 3 வித்தியாசங்களை கண்டு பிடிக்க வேண்டும்.

அதுவும் இந்த படங்களுக்கு இடையே உள்ள 3 வித்தியாசங்களை வெறும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்கள் கண் பார்வை திறனை சோதிக்க கூடிய ஒரு Intresting Optical Testing விளையாட்டு ஆகும்.

இவ்விரண்டு படங்களுக்கு இடையை உள்ள 3 வித்தியாசங்களை கண்டுபிடிக்க தயாராகிவிட்டீர்களா..? இந்த படங்களுக்கு இடையில் உள்ள 3 வித்தியாசங்களை வெறும் 15 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..?

Eye Test Games with Answer in Tamil

இவ்விரண்டு படங்களுக்கு இடையை உள்ள 3 வித்தியாசங்களை 15 வினாடிகளில் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்படி அந்த 3 வித்தியாசங்களை கண்டுபிடிக்காத நண்பர்கள் அவை என்ன அந்த 3 வித்தியாசங்கள் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Game Start👉👉 இந்த படத்தில் உள்ள ACCOUNT என்ற வார்த்தையை வெறும் 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

Intresting Optical Testing Games in Tamil

இந்த கண்பார்வையை சோதிக்கும் சுவாரசியமான விளையாட்டினை விளையாடி மகிழ்திர்களா..?

Game Start👉👉 உங்கள் கண்பார்வை திறன் சரியாக உள்ளதா அப்போ இந்தப் படத்தில் உள்ள பூனையை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா சவால் தொடங்கிவிட்டது

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement