உங்கள் கண்பார்வை திறன் சரியாக உள்ளதா..? அப்போ இந்தப் படத்தில் உள்ள பூனையை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? சவால் தொடங்கிவிட்டது..!

Advertisement

Optical Skill Testing Games in Tamil

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே விளையாடுவது என்பது மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு விடுமுறை வந்து விட்டது என்றால் முழு நேரமும் விளையாடுவதை தான் பழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி நாம் விரும்பி விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்தும் நமக்கு பயனுள்ள வகையில் உள்ளதா..? இல்லை என்பதே உண்மை.

அதனால் நமது பதிவின் முலம் உங்கள் மூளை, அறிவு மற்றும் கண் பார்வை திறனை சோதிக்கும் சில விளையாட்டுக்களை பதிவிட்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் உங்கள் கண் பார்வை திறனை மேம்படுத்தி கொள்ள உதவும் ஒரு Interesting கேம் ஒன்றை விளையாட போகிறோம். அது என்ன விளையாட்டு அதனை எப்படி விளையாடுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

Game Start👉👉 உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்டு இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்

Interesting Optical Skill Testing Games in Tamil:

இங்கு கீழே நிறைய பொருட்கள் நிறைந்த ஒரு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த படத்தில் நிறைய பொருட்கள் மற்றும் துணிகளும் இருக்கும். ஆனால் இந்த படத்தில் ஒரே ஒரு ‘பூனை’ உள்ளது.

இந்த படத்தில் அந்த ‘பூனை’ எங்கு மறைந்துள்ளது என்பதை மிகவும் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது 10 வினாடிக்குள் இந்த படத்தில் பூனை எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

இது தான் உங்கள் கண் பார்வை திறனை சோதிக்க கூடிய ஒரு Intresting Optical Testing விளையாட்டு ஆகும். நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகி விட்டீர்களா..? இந்த படத்தில் ‘பூனை’ எங்கு மறைந்துள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?

Interesting Optical Skill Testing Games in Tamil

Game Start👉👉 உங்க மூளைக்கு வேலை தரும் ஒரு விளையாட்டு இந்த படத்தில் ஒரு ஒரே Vein என்ற வார்த்தை உள்ளது அதனை வெறும் 20 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்ப்போம்

இந்த படத்தில் அந்த ‘பூனை’ எங்கு மறைந்துள்ளது என்பதை 10 வினாடிக்குள் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்படி ‘பூனை’ எங்கு மறைந்துள்ளது என்பதை கண்டுபிடிக்காத நண்பர்கள் பூனை எங்குள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Small Interesting Optical Skill Testing Games in Tamil

Game Start👉👉 உங்கள் மூளைக்கு ஒரு வேலை அதாவது இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு Broccoli-யை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com

 

Advertisement