வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இரைச்சல் வேறு சொல்

Updated On: April 25, 2024 6:52 PM
Follow Us:
iraichal veru sol
---Advertisement---
Advertisement

இரைச்சல் வேறு சொல்

நம் தாய்நாட்டில் பேசப்படும் சொற்களை வேறு ஊரில் வேறு மாதிரியாக பேசுவார்கள். எடுத்துக்காட்டாக நம் ஊரில் புளிக்குழம்பு என்று கூறுவோம், அதனை சென்னையில் காரக்குழம்பு என்று அழைப்பார்கள். அது மதுரை பாஷை, கோயம்புத்தூர் பாஷை, சென்னை பாஷை என்று வேறுபடும். ஆனால் பேசுவது தமிழ் மொழி தான் அதனை பேசும் விதம் தான் வெவ்வேறு மாதிரி இருக்கும்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. இந்த அர்த்தங்களை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. நம்முடைய பதிவில் அர்த்தங்கள் மற்றும் வேறு சொற்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் அந்த வகையில் இன்றைய பதிவில் இரைச்சல் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

இரைச்சல் என்றால் என்ன.?

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல வகையான சத்தங்களை கேட்கிறோம். சில சத்தங்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சில சத்தங்கள் நம்மால் கேட்கவே முடியாது. சில சத்தங்கள் வரும் போது அதனால் டென்ஷன் ஆகுவோம். இதனால் தலைவலி கூட ஏற்படும். இது மாதிரியான கேட்கவே முடியாத சத்தங்களை இரைச்சல் என்று அழைக்கிறோம்.

மரத்தை அறுக்க கூடிய சத்தம் ஆனது இரைச்சலை ஏற்படுத்தும்.

சில நபர்களுக்கு மேளம் சத்தமே பிடிக்காது.

இரைச்சல் வேறு பெயர்கள்:

இரைச்சல் என்பதை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.

  • சத்தம்
  • குழப்பமான ஒலி
  • ஓசை

சிறுவன் என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடுவார்கள் தெரியுமா..?

இரைச்சல் in English

இரைச்சல் என்பதை ஆங்கிலத்தில் எப்படி கூறலாம் என்று கீழே உள்ளதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

  • Noise
  • Clutter
  • Clamour
  • Rumpus
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now