வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உளுந்து விலை பட்டியல் 2024

Updated On: April 25, 2024 6:54 PM
Follow Us:
ulunthu vilai pattiyal
---Advertisement---
Advertisement

உளுந்து விலை பட்டியல்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சந்தைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை நிலவரம் அதிகரித்து கொண்டே போகிறது. மளிகை சாமான் விலை, காய்கறிகள் விலை நிலவரத்தில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் ஏற்படுவது இயற்கை தான். என்ன தான் விலை ஏறினாலும், இறங்கினாலும் அந்தந்த பொருட்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்ற கட்டயாயத்தில் இருக்கிறோம். அதனால் கண்டிப்பாக பொருட்களை எல்லாம் வாங்குவோம்.

இதன் அடிப்படையில் உளுந்தும் ஒன்றாக தான் இருக்கிறது. தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு உளுந்து கட்டாயம் தேவைப்படுகிறது. அதனால் இதனை எந்த வீட்டிலும் வாங்காமல் இருக்க மாட்டார்கள். இதனுடைய விலையையும் தினமும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் உளுந்து விலையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க…

உளுந்து விலை இன்று:

உளுந்து ஒரு கிலோ ஆனது குறைந்தபட்சம் 40 ரூபாய் முதல் அதிகபட்சம் 70 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உளுந்து விலை பட்டியல் 2024:

கீழ் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள உளுந்து விலையானது குவிண்டால் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊர்  குவிண்டால் மதிப்பு  ஊர்  குவிண்டால் மதிப்பு
அருப்புக்கோட்டை 6200 திருநெல்வேலி 8000
கீவளூர் 4685 சங்கரன் கோவில் 7000
குத்தாலம் 4600 கோவில்பட்டி 6700
மயிலாடுதுறை 7002 தூத்துக்குடி 7006
நாகப்பட்டினம் 4690 புதூர் 6000
செம்பனார் கோவில் 7500 கடம்பூர் 7008
சீர்காழி 7000 தேனீ 7400
வேதாரண்யம் 10500 திண்டுக்கல் 7004

Today கருப்பு உளுந்து விலை:

இன்றைய நிலவரப்படி கருப்பு உளுந்து விலையானது கிலோவிற்கு 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman List in Tamil
மசாலா பொருட்கள் பெயர்கள்
மளிகை பொருட்கள் விலை பட்டியல் 2024
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now