குறைக்கப்பட்ட மதுரை ரயில் கட்டணம் 2024! | Madurai Passenger Train Ticket Price

Advertisement

Mathurai Passenger Train Ticket Price 2024 | மதுரை பயணிகள் ரயில் டிக்கெட் விலை 2024

ஒவ்வொரு ஊர்களுக்கும் train ticket விலையென்பது மாறுபடும். சமீப காலமாக சில ரயில் நிலையங்களின் கட்டணம் எறியுள்ளது. இதனால் சாமிய மக்களின் வாழ்கை முறை சற்று பாதிப்படைகின்றது. தற்பொழுது மதுரை பயணிகள் ரயில் டிக்கெட் விலை குறைப்பு என்பது அமலுக்கு வந்துள்ளது. அதனால் 30 ரூபாயிலேர்ந்து 10 ரூபையாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் மதுரை மக்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் யாவும் மதுரை பயணிகள் ரயில் டிக்கெட் விலை 2024/ Madurai to Sengottai Train Ticket Price என்று பலவிதமாக மதுரை ரயில் கட்டணம் தேடி கொண்டிருக்கின்றார்கள்.

நீங்களும் இதை போல் Madurai Train Ticket rate தேடி வருகின்றார்கள் என்றால் இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Train Ticket எடுக்க கூட்டத்தில் நிற்காமல் இப்படி கூட எடுக்கலாம்!

மதுரை to செங்கோட்டை (Madurai to Sengottai Train Ticket Price)

இந்த பக்கத்தில் ஏற்கனவே இருந்த மதுரை பயணிகள் ரயில் டிக்கெட் விலை மற்றும் இன்று குறைக்கப்பட்ட கட்டணத்தை பற்றி பார்ப்போம்.

  • மதுரை- திருப்பரங்குன்றம்: Rs.10 (Rs.30)
  • மதுரை-திருமங்கலம்: Rs.10 (Rs.30)
  • மதுரை-விருதுநகர்: Rs.10 (Rs.30)
  • மதுரை-திருத்தங்கல்: Rs.20 (Rs.40)
  • மதுரை-சிவகாசி: Rs.20 (Rs.40)
  • மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர்: Rs.25 (Rs.45)
  • மதுரை-ராஜபாளையம்: Rs.25 (Rs.40)
  • மதுரை-கடையநல்லூர்: Rs.35 (Rs.65)
  • மதுரை-தென்காசி: Rs.40 (Rs.70)
  • மதுரை-செங்கோட்டை: Rs.40 (Rs.75)

மதுரை to ராமநாதபுரம் (Madurai to Ramanathapuram Train Ticket Price)

  • மதுரை-திருப்பாச்சேத்தி : Rs.10 (Rs.30)
  • மதுரை-மானாமதுரை : Rs.15 (Rs.30)
  • மதுரை-பரமக்குடி: Rs.20 (Rs.45)
  • மதுரை-ராமநாதபுரம்: Rs.25 (Rs.55)

என்னது Train Delay ஆனா நமக்கு 60,000 ரூபாய் கிடைக்குமா..?

மதுரை to போடிநாயக்கனூர் (Madurai to Podinayakanoor Train Ticket Price)

  • மதுரை-உசிலம்பட்டி: Rs.10 (Rs.30)
  • மதுரை-ஆண்டிப்பட்டி: Rs.20 (Rs.35)
  • மதுரை-தேனி: Rs.20 (Rs.45)
  • மதுரை-போடிநாயக்கனூர்: Rs.25 (Rs.50)

சிவகங்கை திருச்சி மார்க்கம் (Sivagangai to Trichy Train Ticket Price)

  • சிவகங்கை-காரைக்குடி: Rs.10 (Rs.30)
  • சிவகங்கை-மானாமதுரை: Rs.10 (Rs.30)
  • சிவகங்கை- திருச்சி: Rs.30 (Rs.60)
இதுபோன்ற பல்வேறு விதமான பொருட்களின் விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 PriceList 
Advertisement