Train Ticket எடுக்க கூட்டத்தில் நிற்காமல் இப்படி கூட எடுக்கலாம்!

Advertisement

ATVM மூலம் டிக்கெட் எப்படி எடுப்பது? 

நீங்கள் அதிகமாக train-ல் பயணம் செய்பவரா, அப்படி என்றல் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஏன்னென்றால் இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது இப்படி கூட Train Ticket எடுக்கலாமா? என்பதை பற்றி தான். நாளுக்கு நாம் நம்மை சுற்றி நிறைய மாற்றங்கள் நடந்துகொண்டுதான் வருகின்றது, இதன் வளர்ச்சி நாம் நிறைய இடங்களில் பார்க்கின்றோம். அதில் ஒரு வளர்ச்சி தான் ATVM Machine, இந்த machine பயன்படுத்தி உங்களால் மிக எளிதாக Train Ticket எடுக்க முடியும், நாம் எப்படி ATM machine பயன்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு இதுவும் மிக எளிமையான ஒன்றாகும்.

அதிக கூட்டம் இருக்கும் வேலையில் நீங்கள் மிக எளிதாக இந்த இயந்திரம் பயன்படுத்தி டிக்கெட் எடுத்துவிடலாம். இங்கே நங்கள் How to Use ATVM Machine for Tickets in Tamil என்பதை பற்றி மிக எளிதாக கூறியுள்ளோம்.

How Take Train Tickets Using ATVM Machine in Tamil 

ATVM machine விரிவாக்கம்: Automatic Ticket Vending Machine 

ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் முயற்சியில் இந்திய ரயில்வே தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரத்தை (ஏடிவிஎம்) ஏற்றுக்கொண்டது. ஏடிவிஎம்களை இயக்க ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை டச் ஸ்கிரீன்களுடன் கூடிய டிக்கெட் கியோஸ்க்களாகும். பயணி வாங்கி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Local Train மற்றும் Unreserved Ticket எடுக்க இந்த ATVM machine மிகவும் பயனுள்ளதாகும்.

How to Use ATVM Machine for Tickets in Tamil 

Ticket Vending Machine in Tamil 

நீங்கள் மிக எளிதாக ATVM machine பயன்படுத்தி டிக்கெட் எடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கவும்.

  • முதலில் Using Map Option இல்லையென்றால் all other station கொடுக்கலாம்.
  • நீங்கள் எந்த ஊருக்கு போக போறீர்கள் என்று conform கொடுங்கள்.
  • பிறகு Change Journey Details கொடுக்கணும்.
  • இதில் உங்களுடன் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள், குழந்தைகளின் கணக்கு போன்றவற்றை நிரப்பவும்.
  • அதன் பின்னர் Superfast அல்லது Local Train செலக்ட் செய்யவும்.
  • பிறகு Pay option click செய்து, QR Pay option யூஸ் செய்து.

How to Use ATVM Machine for Tickets in Tamil 

  • QR Code மூலம் நீங்கள் பணத்தை கட்டலாம்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement