நீங்கள் Google Map-ஐ Offline-ல் ஈசியாக Download செய்துக்கொள்ளலாம்

Advertisement

How To Download Google Maps Offline | How to Download Google Maps Offline in Tamil for Android

நீங்கள் Google Map யூஸ் செய்பவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும். ஏனென்றால் இந்த பதிவில் Google Map-ஐ Offline-ல் Download செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகின்றோம். இப்பொது இருக்கும் அனைத்து App-களுக்கும் internet அதாவது இணையத்தளம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இணையதள வசதிகள் இல்லாமல் சில App-களால் இயங்கமுடியாது. அந்தமாதிரியான App-களில் ஒன்று தான் இந்த Google Maps. இதை நீங்கள் ஆன்லைனில் மட்டுமே உபயோகிக்க முடியும் என்று இருந்தது, ஆனால் இதனை நீங்கள் மிக எளிதாக offline-ல் கூட உபயோகிக்கலாம்.

எப்படி கூகுள் மேப்பை ஆஃப்லைனில் பதிவிறக்குவது என்பதை பற்றி தான் இந்த பதிவு முழுவதுமாக கூறியுள்ளோம்.

Download Google Map Offline 

Google Map-ஐ நீங்கள் மிக எளிதாக offline-ல் download செய்துகொள்ளலாம். அதற்கான ஒவ்வொரு steps-ம் கீழே நல்ல தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Google Map Offline-ல் Download செய்வது எப்படி?

  • முதலில் உங்கள் மொபைலில் Google Maps பயன்பாட்டைத் திறக்கவும்.
  • நீங்கள் iOS மற்றும் Android போன்ற எந்த சாதனங்களிளும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
  • மேல் இடது மூலையில் அமைந்துள்ள மெனு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் ‘Offline Maps’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Download Google Maps Offline

  • அடுத்ததாக Select Your Map என்ற option-ஐ கிளிக் செய்யவும்.

Download Google Map Offline 

  • அதன்பிறகு ஒரு box தோன்றும், இதன் மூலம் உங்களுக்கு தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • உங்களுக்கு தேவையான இடத்தை சூஸ் செய்தவுடன் Download என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
  • நீங்கள் இடத்தை தேர்ந்தெடுக்கும் நேரத்தில் இது எவ்ளோ MB என்பதை அது காட்டும்.

Google Map Offline 

  • கடைசியாக நீங்கள் மிக எளிதாக Google Map Offline-ல் Download செய்துக்கொள்ளலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement