IPL Tickets Online Booking 2024
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் IPL (Indian Premier League) டிக்கெட் புக் செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. கிரிக்கெட் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அனைவரும் கிரிக்கெட்டை விரும்பி பார்ப்பார்கள். அதிலும், IPL மேட்ச் வந்துவிட்டால் போதும், கூட்டம் கலகட்டும். ஆனால், IPL டிக்கெட் புக் செய்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். ஆகையால் இப்பதிவில் ஆன்லைன் மூலம் How To IPL Ticket Booking Online 2024 in Tamil என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
IPL Ticket Booking செய்வதற்கு முதலில் நாம் ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த ஆப்பை டவுன்லோட் செய்வதன் மூலம் எளிமையாக IPL டிக்கெட்டை புக் செய்யலாம். அதனை பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். IPL மேட்சுக்கு டிக்கெட் புக் செய்ய விரும்புபவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
How To IPL Ticket Booking Online 2024 in Tamil:
மேட்ச் | Indian Premium League (ipl) |
வருடம் | 2024 |
முன்பதிவு செய்யும் நிலை | ஆன்லைன் மூலம் |
முதல் தேதி | 26.03.2024 |
கடைசி தேதி | 22.05.2024 |
முன்பதிவு தளங்கள் |
|
அதிகாரபூர்வ இணையதளம் | in.bookmyshow.com |
மேலே கொடுக்கப்பட்டுள்ள முன்பதிவு தளங்களான BookMyShow, Paytm Insider மற்றும் Official Website மூலம் IPL Ticket -களை புக் செய்யலாம். பிளே ஸ்டோரில் BookMyShow ஆப்பை டவுன்லோடு செய்தும் IPL Ticket -களை புக் செய்யலாம் மற்றும் அதிகாரபூர்வ இணையதளமான in.bookmyshow.com மூலமாகவும் IPL Ticket -களை புக் செய்யலாம். இவற்றில் in.bookmyshow.com மூலம் எப்படி IPL டிக்கெட்டிகளை புக் செய்வது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
IPL 2024 அட்டவணை – அணி, வீரர்கள் பட்டியல், இடம், நேர அட்டவணை..!
ஸ்டெப் 1:
முதலில், Browser -ல் in.bookmyshow.com என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2:
அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Sports என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3:
அடுத்து Cricket என்பதை கிளிக் செய்து நீங்கள் டிக்கெட் பெற விரும்பும் மேட்சை தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 4:
அதன் பிறகு, அடுத்த பக்கத்தில் உள்ள Book என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5:
அடுத்து, Select Seat என்பதை கிளிக் செய்து உங்களுக்கு எத்தனை சீட் வேண்டும் என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 6:
பின்பு, நீங்கள் நேரலைப் போட்டியைக் காண விரும்பும் குறிப்பிட்ட ஸ்டேடியம் பிளாக்கைத் தேர்ந்தெடுத்து, Book என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7:
அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட்டு Ticket Pickup Location என்பதை பார்க்க வேண்டும்.
ஸ்டெப் 8:
இறுதியாக, Proceed to Pay என்பதை கிளிக் செய்து முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்திவிடவும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |