கரும்பு ஜூஸ் மெஷின் விலை பட்டியல் | Karumbu Juice Machine Price List

Advertisement

Sugarcane Juice Machine Price | கரும்பு ஜூஸ் மெஷின் விலை

இக்காலத்தில் சுயதொழில் தொழில் தொடங்க வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கிறது. தொழில் தொடங்குபவர்கள் எளிமையாக மெஷின் பயன்படுத்தி செய்யும் தொழிலை தான் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி மெஷின் மூலம் செய்யக்கூடிய தொழில்களில் ஒன்றுதான் கரும்பு ஜூஸ் தொழில். இதில் முக்கிய மூலப்பொருளாக Karumbu Juice Machine மற்றும் கரும்பு இருந்தால் போதும். தொழில் செய்ய தொடங்கலாம். எனவே, அந்த வகையில் Karumbu Juice Machine என்னென்ன விலையில் கிடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Karumbu Juice Machine -ஐ பொறுத்தவரை அதன் மாடலுக்கு ஏற்பவும் எடைக்கு ஏற்பவும் வெவ்வேறு மாடலில் கிடைக்கிறது. எனவே, அவற்றின் எடை மற்றும் மாடலை பொறுத்து Karumbu Juice Machine Price List பற்றி பார்க்கலாம் வாங்க.

கரும்பு ஜூஸ் மெஷின் விலை | Sugar Juice Machine Price:

மெஷின் மாடல்  விலை 
Semi Automatic Electric Sugarcane Juice Making Machine ரூ. 25,000
Royale Sugarcane Machine ரூ. 54,900
Pneumatic sugarcane machine, Voltage ரூ. 36,000
Global Kitchen 46kg Sugarcane Juice Machine ரூ. 45,000 முதல்1.50 லட்சம் வரை 
Automatic Sugarcane Juice Machine ரூ.60,500
Sugarcane Juice Machine ரூ. 36,000
TI sugar cane juicer machine, Power ரூ.52,000
Bharani Engineering Semi-Automatic Sugarcane Juice machine ரூ.57,000
Royale Sugarcane Juicer Machine ரூ.52,000
Pneumatic Automatic Sugarcane Juice Machine ரூ.68,000
KCI Sugarcane Juicer Machine ரூ.43,000
Automatic Sugarcane Juice Machine, ரூ. 80,000
Electric Automatic Sugarcane Juice Extractor ரூ.15,000
Automatic Sugarcane Juice Machine, ரூ.28,000
Automatic Sugarcane Juice Machine ரூ.1.35 லட்சம் 
Saphira Semi-Automatic Sugarcane Juice Machine ரூ.53,000
Electric Automatic Sugarcane Juice Machine ரூ.1.10 லட்சம்
Electrical Sugarcane Juice Machine ரூ. 55,000
Nandhu Industries Semi Automatic Small Sugarcane Juice Machine ரூ.42,000
Cleantek Semi Automatic Electric Sugarcane Sett Treatment Device ரூ.45,000 முதல் ரூ.1.45 லட்சம் வரை 
Global Kitchen Sugarcane Juicer Machine ரூ.50,000 முதல் ரூ.80,000
Full Automatic Electric Sugarcane Juice Machine ரூ.52,000

இன்றைய தேங்காய் விலை நிலவரம் 2024

இதுபோன்ற பல்வேறு விதமான பொருட்களின் விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉                                                               PriceList 
Advertisement