60,000 Fine for Train Delay in Tamil
நடுத்தர மக்களின் மிக மிக சவுகரியமான மற்றும் மிகவும் மலிவான போக்குவரத்து உபகரணம் என்றால் அது இரயில் தான். நாம் அனைவருமே இரயில்களில் அடிக்கடி பயணம் செய்வோம். ஆனால் இரயில் பற்றியும் இரயில்வே துறைபற்றியும் அதில் விதிக்கப்படும் புதிய புதிய விதிமுறைகளை பற்றி நாம் முழுவதுமாக அறிந்து கொள்வது இல்லை.
ஆம் நண்பர்களே நாம் நமது நாட்டின் இரயில்வே துறையை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து இருக்கின்றோமா என்றால் இல்லை என்பதே நிமிடம் இருந்து பதிலாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது இரயில்வே துறையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு புதிய விதிமுறையை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன விதிமுறை, அதனால் நமக்கு என்ன பயன் என்பதை எல்லாம் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
Penalty for Train Delay in Tamil:
பொதுவாக நாம் அனைவருமே இரயிலில் பல முறை பயணம் செய்து இருப்போம். அப்பொழுதெல்லாம் நாம் பயணம் செய்யும் இரயில் சரியான நேரத்தில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அல்லது இரயில் நிலையத்திற்கு சென்று விடும்.
ஆனால் ஒரு சில நேரங்களின் நாம் செல்லும் இரயில் ஆனது நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அல்லது இரயில் நிலையத்திற்கு தாமதமாக செல்லும். அப்பொழுதெல்லாம் நாம் என்ன செய்வோம் என்ன கரணம் என்று தெரியாமல் தாமதமாக நாம் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி சென்று விடுவோம்.
அதையும் மீறி ஒரு சிலர் நாம் செல்லும் இரயிலில் உள்ள TTR-யை பார்த்து என்ன காரணத்தினால் இரயில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவதற்கு ஏன் தாமதமாகுகிறது என்று கேட்போம்.
அப்பொழுது அவர் நமக்கு சரியான பதிலை அளிப்பார். மாறாக அவர் சரியான பதிலை அளிக்காமல் இருந்தால் நாம் அப்படியே விட்டுவிட்டு இரயில் செல்லும் வரை பொறுத்து கொண்டு பயணம் செய்வோம்.
ஆனால் இனிமேல் அவ்வாறு பொறுத்து கொள்ள வேண்டாம் இப்பொழுது நீங்கள் பயணம் செய்யும் இரயில் தாமதமாக செல்லுகின்றது. அதற்க்கான சரியான காரணமும் உங்களுக்கு தெரியாமல் இருக்கின்றது.
மேலும் இந்த தாமதத்தால் உங்களுக்கு ஏதாவது ஒரு நிதி இழப்பு ஏற்பட்டால் நீங்கள் வழக்கு தொடுக்கலாம். அதன் மூலம் உங்களுக்கு இரயில்வே துறையின் சார்பாக 60,000 ரூபாய் இழப்பீடு தொகையாக கிடைக்கும்.
இனிமேல் Jio Users ஒரு மாசத்துல எத்தனை தடவை வேண்டுமானாலும் உங்க Caller Tune-ன மாத்திக்கலாமாம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |