Free Caller Tune for Jio Users in Tamil
இன்றைய சூழலில் சிறிய குழந்தை முதல் பெரியவர் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அப்படி உள்ள ஸ்மார்ட் போன் சரியாக இயங்க உதவுவது சிம் கார்டு தான். இந்த சிம் கார்டில் பல உள்ளன. அப்படி உள்ள பலவகை சிம் கார்டுகளில் ஒன்று தான் ஜியோ. இந்த ஜியோ நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு பலவகையான சலுகைகளை அளித்து பயனாளர்களை தன்வசம் தக்கவைத்துள்ளது.
ஆனாலும் பல பயனாளர்களின் விருப்பமாக உள்ள Caller Tune-யை செட் பண்ணுவதற்கு ஜியோ நிறுவனமானது பயனாளர்களிடம் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தது. ஆனால் இனிமேல் அப்படி கட்டணம் செலுத்தாமலே உங்களுக்கு விருப்பமான Caller Tune-யை செட் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
Whatsapp ஸ்டேட்டஸ் Low Quality-யாவே இருக்கா அப்போ இதை செய்யுங்க போதும்
Free Caller Tune Number for Jio Users in Tamil:
பொதுவாக ஜியோ சிம் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அந்த நிறுவனம் பலவகையான சலுகைகளை அளித்தலும் கூட ஒரு உங்களுக்கு விருப்பமான Caller Tune-யை செட் பண்ணுவதற்கு ஜியோ நிறுவனமானது பயனாளர்களிடம் கட்டணம் வசூலித்து கொண்டிருந்தது.
ஆனால் இனிமேல் அப்படி கட்டணம் செலுத்தாமலே உங்களுக்கு விருப்பமான Caller Tune-யை செட் செய்து கொள்ளலாம். அது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
ஸ்டேப் – 1
முதலில் SMS JT என்று டைப் செய்து 56789 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.
ஸ்டேப் – 2
SMS அனுப்பியதும் உங்கள் எண்ணிற்கு இந்த ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். “1 ” for Bollywood ,”2″ for Regional , 3 for International Songs. இதில் உங்களுக்கு விருப்பமான பாடலை தெரிவு செய்து உங்களது Caller Tune-யை செட் செய்து கொள்ளுங்கள்.
PAN கார்டு தொலைஞ்சி போச்சா அப்போ இதை உடனடியாக செய்யுங்க
மற்றொரு முறை:
மேலே குறியுள்ள முறை உங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றால் நீங்கள் நேரடியாக உங்களுக்கு விருப்பமான பாடல் இடம்பெற்றுள்ள படத்தின் பெயர், பாடல் வரிகள் போன்றவற்றை தேர்வு செய்தும் உங்களுக்கு விருப்பமான Caller Tune-யை செட் செய்து கொள்ளுங்கள்.
அதாவது, MOVIE < MOVIE Name>, ALBUM < ALBUM Name>, SINGER < Singer Name> ஆகியவற்றை டைப் செய்து 56789 என்று எண்ணிற்கு SMS அனுப்பினால் அதில் அந்த பாடலின் வரிகள் வரும் அதில் உங்களுக்கு விருப்பமான பாடல் வரியை தேர்வு செய்து “Y” என்று டைப் செய்து SMS செய்தால் உங்களது Caller Tune செட் செய்யப்பட்டுவிடும்.
Airtel Users-ன் ரகசிய கால்களை இனி ஈஸியா கண்டுபுடுச்சிடலாம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |