வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Whatsapp ஸ்டேட்டஸ் Low Quality-யாவே இருக்கா அப்போ இதை செய்யுங்க போதும்..!

Updated On: February 8, 2024 3:40 PM
Follow Us:
How to Improve Whatsapp Status Quality in Tamil
---Advertisement---
Advertisement

How to Improve Whatsapp Status Quality in Tamil

இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அப்படி உள்ள ஸ்மார்ட் போனில் நாம் நமக்கு தேவையான செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றோம். அப்படி அனைவராலும் மிக மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் ஒரு செயலி தான் இந்த Whatsapp. இதில் தான் தரபொழுது அனைவருமே தங்களது தகவல் பரிமாற்றங்களை வைத்து கொள்கிறார்கள்.

அப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் Whatsapp செயலியில் நாம் பகிர்ந்து கொள்ளும் Whatsapp ஸ்டேட்டஸ் எப்போதுமே Low Quality-யாவே இருக்கும். அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

Whatsapp-ல் நீங்கள் இந்த நம்பரை Save பண்ணி வச்சிட்டாபோதும்!

Whatsapp Status Low Quality Problem Solution in Tamil:

நாம் பகிரும் Whatsapp ஸ்டேட்டஸ் Low Quality-யாவே உள்ளது என்று ஒரு சில வருத்தப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் பகிரும் Whatsapp ஸ்டேட்டஸ் High Quality-யாக மாற என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்க்கலாம் வாங்க..

ஸ்டேப் – 1

Whatsapp Status Low Quality Problem Solution in Tamil

முதலில் Whatsapp-யை திறந்து அதில் உங்களது தனிப்பட்ட Chat-ற்குள் சென்று கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

Whatsapp Status Low Quality Problem Solution Tamil

நீங்கள் எந்த புகைப்படத்தை அல்லது வீடியோவை பகிர நினைக்கின்றிர்களோ அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

Whatsapp Status Low Quality Problem solved in tamil

பின்னர் அதனை பகிருவதற்கு முன்னால் புகைப்படத்தின் மீது பல அமைப்புகள் இருக்கும். அதில் Hd என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Whatsapp Status Low Quality Problem solved tamil

Hd Quality என்பதை கிளிக் செய்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

பிறகு அந்த புகைப்படத்தை உங்களது போன் கேலரியில் பதிவிறக்கம் செய்து அதனை உங்களது Whatsapp ஸ்டேட்டஸில் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிஇல்லையென்றால் அப்படியே அதனை Share என்பதை கிளிக் செய்து Whatsapp ஸ்டேட்டஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

PAN கார்டு தொலைஞ்சி போச்சா அப்போ இதை உடனடியாக செய்யுங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now