Whatsapp AI Number in Tamil
இப்பொழுது எல்லோருடைய கையிலும் மொபைல் இல்லாமல் இருப்பதில்லை. அப்படி வைத்திருக்கும் மொபைலிலும் அவர்களுக்கு தேவைப்படும் App-களை நிரப்பி வைத்துள்ளனர். அதில் ஒன்று தான் இந்த Whatsapp. நமக்கு தேவையான முக்கியமான விஷயங்களை பிறருடன் பகிர்வதற்கும், videos, photos பார்ப்பதற்கும் Whatsapp மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாகும். இதில் நமக்கு ஏராளமான நன்மைகளும் உண்டு அதே போல் தீமைகளும் உண்டு, அது அவர் அவர் கையை பொறுத்து மாறுபடும்.
இந்த Whatsapp முக்கியமான app-ஆகா கருதப்படுகின்றது. இதில் நாளுக்குநாள் எக்கச்சக்க மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. இன்றைக்கு நாம் பார்க்கப்போவது Whatsapp AI என்றால் என்ன என்பதை பற்றி தான்.
நமது Whatsapp contact-ல் நிறைய பேர் இருப்பார்கள், அனைவரும் தினமும் உங்களிடம் பேசிக்கொண்டிருப்பார்களா என்று கேட்டால் அதுதான் இல்லை. சில நேரம் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு கூட பதில் இருக்காது.
நாம் எப்படி நமக்கு தேவையானதை நிறைய இணையதளங்கள் பயன்படுத்தி தெரிந்து கொள்கிறோமோ, அதேபோல் இனி Whatsapp-லும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் ஒரு நம்பரை உங்கள் Whatsapp contact-ஆகா save பண்ணி வைத்து கொண்டு உங்களுக்கு தேவையானது கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
Whatsapp ஸ்டேட்டஸ் Low Quality-யாவே இருக்கா அப்போ இதை செய்யுங்க போதும்..!
நீங்களும் இந்த Whatsapp AI Number-ஐ உங்கள் மொபைலில் save செய்து வைத்துக்கொண்டு, உங்களுக்கு தேவையான தகவல்களை பிற இணையத்தளம் பயன்படுத்தாமல் பார்க்கலாம்.
ஒருமுறை நீங்கள் இந்த +1 917 694 2789 நம்பரை save செய்து உங்களுக்கு விருப்பமான செய்திகளை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பு: முக்கியமான தகவல்கள் கேட்பதை தவிர்க்கவும், அதுமட்டுமின்றி முக்கியமான எந்த ஒரு document-டையும் பதிவேற்ற வேண்டாம்.
என்னதான் இது நமக்கு நல்லதாக பயன்பட்டாலும், ஆபத்து வருவதற்கும் வாய்ப்புள்ளது. அதனால் பாதுகாப்பாக பயன்ப்படுத்துவது நல்லது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |