வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த படத்தில் 2151 என்பதை 15 நிமிடத்தில் கண்டுபிடிங்க பாப்போம்..

Updated On: July 5, 2023 10:17 AM
Follow Us:
Observation Brain Test if You have Find The Number 2151 in 15 Secs
---Advertisement---
Advertisement

Observation Brain Test if You have Find The Number 2151 in 15 Secs

நம் முன்னோர்களின் காலத்தில் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட சொன்னார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படியில்லை குழந்தைகள் நான்கு சுவற்றுக்குள்ளே விளையாடுகிறார்கள். அதிலும் குழந்தைகள் ஏதும் அடம் பிடித்தால் மொபைலை பார்த்து வீடியோ பார்க்கவும், கேம் விளையபாவும் சொல்கிறார்கள். குழந்தைகள் விளையாடும் விளையாட்டியானது உடலையும், மூளையும் புத்துணர்ச்சி ஆக்க கூடியதாக இருக்க வேண்டும். அதனில் தான் நம் பதிவில் தினந்தோறும் உங்களுக்கு உதவும் வகையில் நிறைய வகையான கேம்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அருமையான கேமை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

15 நிமிடத்தில் 2151 என்பதை கண்டுபிடிக்க வேண்டும்: 

கீழ் உள்ள படத்தில் 2131 என்ற  வரிசை மற்றும் நெடுவரிசையில் நிறைந்துள்ளது. இதில் 2151 என்பது மறைந்திருக்கிறது. இதை 15 நிமிடத்தில் கண்டுபிடுக்க வேண்டும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 2131என்ற நம்பரில் 2151 என்பதை 15 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். சரி சீக்கிரம் கண்டுபிடிங்க.

numbers test game

குறைந்த நிமிடத்தில் 2151 என்ற நம்பர் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுகள். என்னால் கண்டுபிடிக்கவில்லை என்று இன்னும் தேடி கொண்டிருப்பவர்களுக்கு கீழ் உள்ள படத்தில் 2151 என்ற நம்ப எங்கு இருக்கிறது என்பதை வட்டமிட்டு காண்பித்துள்ளோம். அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

numbers test game

 

Small கேம் விளையாடலாமா இந்த படத்தில் ஒரே ஒரு Quack என்ற வார்த்தை உள்ளது அதனை வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்ப்போம்

உங்கள் மூளைக்கு வேலை இந்த படத்தில் மறைந்திருக்கும் 13 விலங்குகளை 20 வினாடிக்குள் முடிஞ்சா கண்டுபிடிங்க பாக்கலாம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை