5 நிமிடம் கேம்
விளையாட்டு என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி விளையாடுவார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் யாரும் விளையாடுவதில்லை. வீட்டிர்க்குள்ளையே தான் விளையாடுகிறார்கள். அதுவும் எதில் மொபைலில் தான் விளையாடுகிறார்கள். ஓடி விளையாண்டால் தான் உடலும் சரி, மூளையும் சரி சுறுசுறுப்பாக இருக்கும். மொபைலை அதிகமாக பார்ப்பதால் இன்றைய பதிவில் உங்களை புத்துணர்ச்சியாக்கும் ஒரு கேமினை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். சரி வாங்க கேம்க்குள் செல்வோம்.
5 நிமிட கேம் முடிந்தால் கண்டுபிடிங்க:
கீழ் உள்ள படத்தில் மரங்கள், பூக்கள், ஆறு, இன்னும் சில மனிதர்கள், விலங்குகள் உள்ள படமாக நிறைந்திருக்கும். அதில் ஒரு கரடி மட்டும் ஒளிந்துள்ளது. அதனை கண்டுபிடிப்பதே உங்களுடைய விளையாட்டு. இதனை 5 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும்.
குறைந்த நிமிடத்தில் கரடி எங்குள்ளது என்பதை கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். இன்னும் என்னால் கண்டுபிடிக்கவில்லை என்று சில நண்பர்கள் வருத்தத்துடன் இருப்பார்கள். கவலைப்படாதீர்கள் இன்னும் கரடி எங்கிருக்கிறது என்பதை தேடி கொண்டிருப்பவர்களுக்கு கெயில் உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |