Eye Vision Test Game in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் மனதில் உள்ள கவலைகளை மறந்து விளையாடுவது என்பது மிகவும் பிடிக்கும். அதாவது ஒரு சிலருக்கு விளையாட்டு அல்லது கேம் என்ற வார்த்தையை கேட்டவுடன் ,மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் ஏற்படும். எனவே அனைவருமே தங்களது மனம்கவர்ந்த விளையாட்டினை விளையாடுவதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி விளையாடுவார்கள். மேலும் ஒருசிலர் சாப்பாடு தூக்கம் அனைத்தையும் மறந்துவிட்டு முழுநேரமாக விளையாட்டையே விளையாடிக்கொண்டிருப்பார்கள். அப்படி விளையாடும் அனைத்து விளையாட்டுக்களும் நமக்கு நன்மைகளை அளிக்கின்றதா என்றால் நமது பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது மூளை மற்றும் கண்பார்வைக்கு வேலை அளிக்கும் ஒரு விளையாட்டினை விளையாட போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன விளையாட்டு என்று அறிந்து கொண்டு விளையாடி மகிழுங்கள்.
Game Start👉👉 உங்களின் கண்பார்வை கழுகுபோல் உள்ளதா அப்போ இந்த படத்தில் உள்ள 5 வித்தியாசங்களை கண்டறியுங்கள் பார்ப்போம்
Eye Test Game Images with Answers Tamil:
இது மிகவும் எளிமையான விளையாட்டு தான். இந்த விளையாட்டை விளையாடுவதும் மிக மிக எளிமை தான். அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் திருமணம் நடக்குவது போல் காணப்படும்.
ஆனால் அங்கு ஒரு பிரச்சனை உள்ளது. அதாவது அந்த திருமணம் நடைபெற வேண்டும் என்றால் திருமண மோதிரம் வேண்டுமே, ஆனால் திருமண மோதிரம் திடிரென்று தொலைந்து போய்விட்டது.
இப்பொழுது நமது வேலை என்னவென்றால் தொலைந்து போன அந்த திருமண மோதிரம் எங்கு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். அதுவும் வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகி விட்டீர்களா..? இந்த படத்தில் தொலைந்து போன அந்த திருமண மோதிரம் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?
இந்த படத்தில் தொலைந்து போன திருமண மோதிரத்தை 10 வினாடிகளில் கண்டுபிடித்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மாறாக இன்னும் அந்த மோதிரத்தை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் கீழே உள்ள படத்தை பார்த்து அந்த மோதிரம் எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Game Start👉👉 உங்க மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறதா அப்போ இந்த படத்தில் உள்ள Pray என்ற வார்த்தையை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்
Game Start👉👉 உங்க கண்பார்வை கூர்மையாக உள்ளதா என்பதை சோதிக்கும் நேரம் இதுதான்
மேலும் இது போன்ற தகவல்கள் மற்றும் விளையாட்டுகளை அறிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |