உங்களுக்கு கூர்மையான பார்வை இருந்தால் இப்படத்தில் மறைந்திருக்கும் SONG என்ற வார்த்தையை 15 வினாடிகளில் கண்டுபிடிங்க பாப்போம்.!

Advertisement

Eye Test Game

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் பார்வை திறன் எந்த அளவிற்கு இருக்கு என்பதை இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மறைந்திருக்கும் Song என்ற வார்த்தையை கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள். இக்காலத்தில் உள்ள  விளையாட்டுகல் அனைத்தும் பெரும்பாலும் ஸ்மார்ட் போனில் தான் இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரின் பொழுதுபோக்காக மாறிவிட்டது ஸ்மார்ட் போன். ஸ்மார்ட் போனில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது. அது நாம் பயன்படுத்தும் முறையை பொறுத்தே அமைகிறது. எனவே, ஸ்மார்ட் போனில் சுவாரஸ்யமான மற்றும் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் விளையாட்டுகளை விளையாடுவது அறிவிற்கு நல்லது. எனவே, அந்த வகையில் இப்பதிவில் கண்களுக்கும் மூளைக்கும் வேலை அளிக்கும் விதமாக ஒரு சுவாரஸ்யமான விளையாட்டை பின்வாருமாறு கொடுத்துள்ளோம்.

Small Eye Testing Game in Tamil:

கிழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் SANG என்ற வார்த்தையால் நிரப்பட்டுள்ள வரிசை மற்றும் நெடுவரிசை உள்ளது. இப்படத்தில் ஒரே ஒரு SONG என்ற வார்த்தை மறைந்துள்ளது.

எனவே, உங்களுக்கு கூர்மையான கண் பார்வை இருக்கிறது என்றால் இப்படத்தை கூர்ந்து கவனித்து 15 வினாடிகளில் SONG என்ற வார்த்தையை கண்டுபிக்க ஆரமிக்கலாம்.

sharp eyes test

நீங்கள் 15 நிமிடங்களில் SANG வார்த்தையில் மறைந்திருக்கும் SONG என்ற வார்த்தையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். 15 வினாடியில் கண்டுபிடித்த அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள். 

உங்க கண்பார்வை கூர்மையாக உள்ளதா..? என்பதை சோதிக்கும் நேரம் இதுதான்..!

இப்போது, கண்பிடிக்காமல் இருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எனவே, விளையாட்டை விளையாட முயற்சித்த நபர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுபோன்ற நிறைய சுவராஸ்யமான விளையாட்டுகளை நம் பொதுநலம் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

child eye test at home in tamil

இதுபோன்ற சிறிய சிறிய விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம், மனமும் மூளையும் ஆரோக்கியமான இருக்கும்.

இந்த படத்தில் 2151 என்பதை 15 நிமிடத்தில் கண்டுபிடிங்க பாப்போம்..

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement