வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களுக்கு கூர்மையான பார்வை இருந்தால் இப்படத்தில் மறைந்திருக்கும் FAT என்ற வார்த்தையை 20 வினாடிகளில் கண்டுபிடிங்க பாப்போம்.!

Updated On: June 14, 2023 6:56 AM
Follow Us:
Eye Games Test in Tamil
---Advertisement---
Advertisement

Eye Games Test in Tamil

விளையாட்டு என்றாலே சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அதுமட்டுமில்லாமல், சுவாரஸ்யமான விளையாட்டுகளை தான் விளையாடுவதில் தான் அனைவரும் ஆர்வகமாக இருப்போம். அப்படி சுவாரஸ்யமான விளையாட்டுகளில் ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் மூளையின் செயல் திறனை அதிகரிக்கலாம். இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போனில் தான் அதிகம் விளையாடுகிறார்கள். எனவே அந்த வகையில், உங்கள் கண்களின் செயல்திறனும் மூளையின் செயல்திறனும் எந்த அளவிற்கு உள்ளது என்பதை, இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள Interesting Game –யை விளையாடி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு கழுகு போன்று பார்வை இருந்தால் 11 வினாடியில் இப்படத்தில் மறைந்திருக்கும் PINK என்ற வார்த்தையை கண்டுபிடிங்க பார்ப்போம்..!

Interesting Game For Students in Tamil:

BAT என்ற வார்த்தையால் நிறைந்துள்ள படம் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரே ஒரு FAT என்ற வார்த்தை மறைந்திருக்கிறது. இவ்வார்த்தையை நீங்கள் 20 வினாடிகளில் கண்டுபிடிக்க தயாராக இருக்கிறீர்கள் என்றால் இப்படத்தினை கூர்ந்து கவனிக்க தொடங்குங்கள்.

 brain test games in tamil

FAT என்ற வார்த்தையை கண்டுபிடிக்க சரியான நேரம் எவ்வளவு..?

FAT என்ற வார்த்தையை கண்டுபிடிக்க 20 வினாடிகள் போதுமானது. எனவே 20 வினாடிகளில் FAT வார்த்தையை கண்டுபிடித்த அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள். மேலும் இதனை கண்டுபிடிக்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 optical illusion games in tamil

இப்படத்தில் FAT என்ற வார்த்தையானது, 2 -வது வரிசையில் 9 -வது இடத்தில் மறைந்து இருக்கிறது. இதுபோன்ற சின்ன சின்ன விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கண் மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

இந்த படத்தில் உள்ள ACCOUNT என்ற வார்த்தையை வெறும் 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை