Pan என்ற வார்த்தையில் Ban என்பது ஒளிந்திருக்கிறது கண்டுபிடிங்க பாப்பும்..

Advertisement

Word Identification Games

விளையாட்டு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்கள். விளையாட்டு என்பது நமது மனதையும், உடலையும் புத்துணர்ச்சி அடைய செய்கிறது. ஆனால் இன்றைய காலத்தில் எங்கே விளையாடுகிறாரார்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மொபைலை தான் பார்க்கின்றனர். அப்பறம் எப்படி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் மொபைலில் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக வைத்து கொள்வதர்க்கு நம் பதிவில் தினமும் ஒவ்வொரு வகையான கேம்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான கேமை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

 இந்த படத்தில் உள்ள ACCOUNT என்ற வார்த்தையை வெறும் 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

வார்த்தை கண்டுபிடிப்பு கேம்:

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் Pan என்ற வார்த்தை நிறைந்திருக்கும். அதில் Ban என்ற வார்த்தையும் மறைந்திருக்கும், அதை கண்டுபிடிப்பதே உங்க கேம். Ban என்ற வார்த்தையை 15 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். சரி கேம்க்கு தயார் என்றால் கீழே உள்ள படத்தை பார்த்து சீக்கிரம் கண்டுபிடிங்க..

வார்த்தை கண்டுபிடிப்பு கேம்

15 நிமிடத்தில் Ban என்ற வார்த்தையை கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். இன்னும் என்னால் Ban என்ற வார்த்தையை கண்டுபிடிக்க என்று கவலைப்படாதீர்கள். ஏனென்றால் கீழ் உள்ள படத்தில் Ban என்ற வார்த்தை எங்குள்ளது என்பதை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வார்த்தை கண்டுபிடிப்பு கேம்

அதுமட்டுமில்லாமல் இன்னும் நிறைய கேம் பயிற்சிகள் உங்களுக்கு தேவைப்படுகிறது. நம் பதிவில் உள்ள கேம் அனைத்தையும் தொடர்ந்து விளையாட வேண்டும்.

உங்கள் கண்பார்வை திறன் சரியாக உள்ளதா அப்போ இந்தப் படத்தில் உள்ள பூனையை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா சவால் தொடங்கிவிட்டது

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com

 

Advertisement