Funny Brain Teasers With Answers
தினமும் ஓட்ட பந்தயம், கண்ணாமூச்சி, வீடியோ கேம், கபடி மற்றும் கிரிக்கெட் என இந்த ,மாதிரியான விளையாட்டை விளையாடி போர் அடிக்கிறது என்றால் இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பதிவில் நம்முடைய மூளையினை சிந்திக்க வைத்து விளையாடக்கூடிய ஒரு அருமையான விளையாட்டினை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த விளையாட்டை விளையாட உள்ள நண்பர்கள் தொடர்ச்சியாக பதிவை படித்து பாருங்கள்..!
உங்களின் புத்திக்கூர்மையை சோதனை செய்யும் நேரம் வந்துவிட்டது
எளிய விளையாட்டு:
இப்போது உங்களுக்கு கீழே நிறைய சைக்கிள்கள் நிறைந்த படம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில் உள்ள சைக்கிள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட சிறிய வேறுபாட்டுடன் தான் காணப்படும்.
அதாவது அந்த படத்தில் ஒரே ஒரு சைக்கிள் மற்றும் வேறு நிறத்துடன் இருக்கும். அந்த சைக்கிள் படத்தில் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் மிகவும் குறைவான நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும்.
இது தான் விளையாட்டின் விதிமுறைகள் மற்றும் விளையாட்டு பற்றிய அம்சம் ஆகும். சரி நண்பர்களே உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது விளையாடுங்கள்.
மேலே படத்தில் வேறு நிறத்தில் இருக்கும் சைக்கிளை கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வெற்றி பெற்றதற்கான வாழ்த்துக்கள். ஒருவளை வேறு யாராவது கண்டுபிடிக்கவில்லை என்றால் அதற்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 5-வது வரிசையில் 3-வதாக உள்ளது தான் சரியான விடை.
உங்க கண்பார்வை கூர்மையாக உள்ளதா… என்பதை சோதிக்கும் நேரம் இதுதான்
மேலும் இது போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
Brain Games |