வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சதுரங்க விளையாட்டு பற்றி யாரும் அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்..!

Updated On: June 30, 2023 12:20 PM
Follow Us:
Chess History in Tamil
---Advertisement---
Advertisement

Chess History in Tamil

பொதுவாக விளையாட்டு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே விளையாட்டு என்றவுடன் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு விளையாட்டு என்றவுடன் பாசிக்குடா எடுக்காது. பொதுவாக வீட்டில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் அனைத்தும் உடலுக்கு வலிமை சேர்க்கும். இதுவே பள்ளிகளில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் நமது மூளை மற்றும் உடல் இரண்டிற்கும் வேலை அளிக்கும். அப்படி ஒரு விளையாட்டு தான் சதுரங்க விளையாட்டு இந்த விளையாட்டு பற்றி தெரியாத ஆட்களே இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த விளையாட்டின் வரலாறு பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் தான் இன்றைய பதிவில் சதுரங்க விளையாட்டின் வரலாறு பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

கூடைப்பந்து விளையாட்டு பற்றி யாருக்கும் தெரியாத பல சுவாரசியமான தகவல்கள்

சதுரங்கத்தின் வரலாறு:

Chess rules in tamil

சதுரங்கம் (Chess) என்பது 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த வல்லாட்டம், சதுரங்கம் போன்ற விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்த விளையாட்டு ஆகும்.

அதன் பிறகு மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது.

அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் அறியப்படுகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது.

சதுரங்க விளையாட்டு என்றால் என்ன?

இந்த விளையாட்டை அரசர்களின் விளையாட்டு இதை செங்களம்  என்று கூறுவார்கள். இது ஒரு பலகை விளையாட்டு ஆகும்.

இந்த விளையாட்டுக்கு ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு இந்த விளையாட்டுக்கு ஒரு பக்கத்தில் உள்ளவர்களிடம் 16 விதம் மறுபக்கம் உள்ளவர்களிடம் 32 காய்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படும்.

இருவருக்கும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும். இதில் உள்ள 16 காய்களும் அதற்கென்று தனி தனி சிறப்பு அம்சங்களுடன் அமைத்திருக்கும். அது என்ன அம்சம் என்று பார்ப்போம் வாங்க.

காய்கள் ராஜா ராணி யானை மந்திரி குதிரை வீரன் (சிப்பாய்)
எண்ணிக்கை 1 1 2 2 2 8

 

பேட்மிண்டன் விளையாட்டை பற்றி யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள்

சதுரங்க விளையாட்டு விதிமுறைகள்:

  • இதில் உள்ள யானை காயானது + போல் நான்கு பக்கமும் செல்ல கூடியது ஒரு கட்டம் இல்லாமல் நீண்ட தூரம் போகலாம் ஆனால் எந்த திசையை நோக்கி செல்கிறதோ அங்கு நேராக மட்டுமே செல்லும்.
  • இதில் உள்ள குதிரை காயானது L யின் நகரக்கூடிய விதிமுறை இதற்கு உள்ளது முதலில் நேராக இரண்டு கட்டமும் பின்பு வலது அல்லது இடது பக்கத்தில் ஒரு கட்டம் தாண்டக்கூடிய விதிகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் காய்கள் இருந்தால் அதையும் தாண்டும்.
  • மந்திரி காயானது முற்றிலும் x size-யில் செல்லக்கூடியது அதாவது கிராஸாக செல்லக்கூடியது.
  • ராணி காயானது எந்த இடத்திற்கும் செல்லக்கூடியது. இதற்கு முன் பார்த்தீர்கள் அல்லவா அது காய்களை போல் இந்த ராணி காயானது வடிவத்திலும் இது செல்லும். அதேபோல் குதிரை செல்வது போல் இந்த ராணி காய் செல்லாது மற்ற காய்கள்  செல்லாது  போல் செல்லும்.
  • ராஜாவும் ராணியை போல் செல்லக்கூடியவர் ஆனால் இவர் எங்கு சென்றாலும் ஒரு கட்டத்தை மட்டும் நகருவார். ஆனால் குதிரையை போல் இல்லாமல் மற்ற காய்களை போல் நகருவார்.
  • சிப்பாய்கள் அல்லது வீரர்கள் காயானது நேராக மட்டுமே செல்லும் அதேபோல் ஒரு அடி மட்டுமே செல்லும் மற்றவர்களை வெட்ட வேண்டும் என்றால் மட்டும் நிற்கும் இடத்திற்கு எதிரில் உள்ளவர்களை வெட்டும் அதாவது மேல் கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளதை போல் இருபக்கமும் நகரும்.

கைப்பந்து விளையாட்டின் விதிமுறைகள் என்னென்ன

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now