காஷ்மீரி மட்டன் புலாவ்
பொதுவாக அசைவ உணவுகள் என்றாலே நமக்கு மிகவும் விருப்பமான உணவாக இருப்பது மட்டனாகத்தான் இருக்கும். மட்டனில் புது வகை உணவு வகைகள் செய்தலும். நமக்கு இன்னும் புதிய வகை உணகளை தயாரிக்க தோன்றும். அப்படி ஒரு புதிய வகையாக மட்டனில் புலாவ் செய்யலாம். புலாவ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். பல வகையான புலாவ் ரெசிபிகள் உள்ளன. அதில் ஒன்றான காஷ்மீரி மட்டன் புலாவ் சுவை மற்ற வகை உணவுவகைகளை விட புதுமையாக இருக்கும்.
இன்றைய பதிவில் காஷ்மீரி மட்டன் புலாவ் செய்முறை விளக்கத்தை காண்போம். இந்த காஷ்மீரி மட்டன் புலாவினை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். எனவே காஷ்மீரி மட்டன் புலாவ் சுவையாக செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |