உடல் எடை அதிகரிக்க புரோட்டீன் பவுடர் வீட்டிலே தயாரிப்பது எப்படி ?

Advertisement

How to Make Weight Gain Protein Powder at Home in Tamil

இன்றைய காலங்களில் அனைவரும் பிஸ்னஸ் தொழில் முன்னேற்றம் என ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அதனால் உடல் ஆரோக்கியத்தில் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை.  ஆனாலும் கடைகளில் விற்கப்படும் ப்ரோட்டீன் பவுடர்கள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளுகின்றனர். இதனால் பயன்கள் கிடைத்தாலும் பக்க விளைவுகள் பயன்களை விட அதிகமாக உள்ளது. ஒருவருக்கு ஒரு நாளுக்கு உடலுக்கு  கிடைக்க வேண்டிய புரோட்டீன்கள் கிடைத்தாலே வயதுக்கான உடல்வளர்ச்சி, உயரத்திற்கான சரியான எடை கிடைக்கும். புரோட்டீன் பவுடர்கள் நிறைய பிராண்ட்களில் கடைகளில் விற்கப்படுகிறது.  இருப்பினும் அவை கலப்படங்களாக இருக்கின்றன.

புரோட்டீன் பவுடர்களில் உடல் எடை குறைப்பு, எடை கூட்ட இரண்டு வகைகள் உள்ளன. அதில் நமக்கு எந்த புரோட்டீன் பவுடரோ அதனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இதில் நம் உடல் எடை கூட்டுவதற்கான புரோட்டீன் பவுடரை எப்படி செய்வது என்று பார்ப்போம். புரோட்டீன் பவுடர் நம் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். முறையான புரோட்டீன் பவுடரை தயாரித்து உட்கொள்ளுவதன் மூலம் உடலும் ஆரோக்கியாமாக இருக்கும். வீட்டிலே புரோட்டீன் பவுடர் தயாரிப்பதால் பக்கவிளைவுக்கான பயமும் தேவையில்லை. வீட்டிலேயே எளிதாக எடை அதிகரிப்பு புரோட்டீன் பவுடர் எப்படி தயார் செய்வது என மேலும் விவரங்களோடு பார்க்கலாம்.

Advertisement