ரம்ஜான் ஸ்பெஷல் மலாய் டிக்கா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்..!

Advertisement

Chicken Malai Tikka Recipe 

பொதுவாக உணவுகளை விதம் விதமாக சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனால் நம் நாட்டு உணவு இல்லாமல் வேறு நாட்டின் உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்காக கூகுளில் உணவு பெயரை போட்டு எப்படி தயார் செய்வது  என்று தெரிந்து கொள்வீர்கள். அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் மலாய் டிக்கா செய்வது எப்படி என்று அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் ரம்ஜான் பண்டிகை அன்று இந்த ஸ்பெஷல் ரெசிபியான மலாய் டிக்கா அசத்துங்கள்.

Advertisement