Chettinad Nandu Rasam Recipe in Tamil Nadu
ரசத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. மிளகு ரசம், வெங்காயம் ரசம் என சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் நண்டு ரசம் சாப்ட்ருக்கீங்களா ? உடம்புக்கு ரொம்ப நல்லது. வயல் நண்டை ரசம் வைத்து சாப்பிட்டால் நெஞ்சு சலி இருப்பவர்கள், ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு உடம்பில் சலி பிரச்சனையே இருக்காது. வயல் நண்டு கிடைக்காதவர்கள் கடல் நண்டை வைத்தும் நண்டு ரசம் வைக்கலாம். நண்டு ரசத்தை நல்லா கார சாரமா செட்டி நாடு ஸ்டையில வச்சி சாப்பிட்டா சூப்பரா இருக்கும் டேஸ்ட். பலர் நண்டு ரசத்தை கேள்விப்பட்டிருப்பார்கள் ஆனால் நண்டு ரசம் எப்படி வைப்பதென்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்ககாக இந்த பதிவில் சுவையான நண்டு ரசம் வைப்பதென்று பார்ப்போம்.