பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் அனைவருக்கும் அறிவியல் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியம். இயற்கையில் உள்ள அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அறிவியல் விதிகள் என அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். போட்டித்தேர்வுகளில் அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கணிதத்தில் மதிப்பெண் பெற முடியாதவர்களுக்கு உதவுவது அறிவியல் தான். ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் தான் நமது வாழ்க்கையே அடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. போட்டி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்காக மிகவும் முக்கியமான அறிவியல் தொடர்பான கேள்வி மற்றும் பதில்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
அறிவியல் தொடர்பான பொதுஅறிவு கேள்வி மற்றும் பதில்கள்:
- NUMISMATICS ” என்பது எதனைப் பற்றியது?
விடை: நாணயம்
2. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?
விடை: சென்னை
3. மனித உடலில் உள்ள சுரப்பிகளில் எந்த உறுப்பு பித்த சாற்றை சுரக்கிறது?
விடை: கல்லீரல்
4. கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோளான EDUSAT ஐ இஸ்ரோ கடந்த மாதம் விண்ணில் செலுத்தியது.
விடை: செப்டம்பர், 2004
5. கை விளக்கு ஏந்திய காரிகையார் என்று அழைக்கப்பட்டவர்?
விடை: பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
6. டிவி ரிமோட் கண்ட்ரோல் பின்வரும் அலைகளில் எது பயன்படுத்தப்படுகிறது?
விடை: அகச்சிவப்பு அலைகள்
7. கொடிகளைப் பற்றி ( FLAG ) பற்றி அறிந்து கொள்ள உதவுவது?
விடை: வெக்சிலோலஜி
8. பூமியின் வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தின் முதன்மை செயல்பாடு என்ன?
விடை: சூரியனில் இருந்து வரும் புற ஊதா (UV) கதிர்வீச்சை உறிஞ்சுதல்
9. சூரிய குடும்பத்தின் ஹீலியோ மைய மாதிரியை முன்மொழிந்தவர்களில் யார்?
விடை: கோப்பர்நிக்கஸ்
10. பூமியின் வயது தோராயமாக என்ன?
விடை: 4.5 பில்லியன் ஆண்டுகள்
11. பூமியைச் சுற்றியுள்ள தூரத்தை முதலில் அளந்தவர் மற்றும் வடிவவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: யூக்ளிட்
12. முதன்முறையாக மின்னல் தாக்குதலின் திசையை மாற்ற விஞ்ஞானிகள் எந்தப் பொருளைப் பயன்படுத்தினர்?
விடை: லேசர்
13. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பல்லுயிர்ப் பாராம்பரியத் தளங்களை கொண்ட மாநிலம்?
விடை: மேற்கு வங்காளம்
14. தாவரவியலில் கிராம்பு என்பது தாவரத்தின் எந்த பகுதி ?
விடை: மலர்மொட்டு
15. பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டிரியா ?
விடை: சூடமோனஸ்
16. பாம்பு கடிக்கு மருந்தாக பயன்படுத்துவது ?
விடை: கடுகு
17. இனப்பெருக்க செல்களில் ஏற்படும் திடீர்மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மரபியல் திடீர்மாற்றம்
18. எந்த விலங்கு தன் வாழ்நாளில் தண்ணீர் அருந்துவதில்லை?
விடை: கங்காரு எலி
19. மிகப்பெரிய மனித செல் எது?
விடை: கரு முட்டை செல்
20. இரண்டு அறை இதயங்களைக் கொண்ட முதுகெலும்பு எது?
விடை: பாலூட்டிகள் மற்றும் பறவைகள்
21. காற்றில் பின்வரும் எந்த வாயுக்கள் இருப்பதால் பித்தளை காற்றில் நிறமாற்றம் அடைகிறது?
விடை: ஹைட்ரஜன் சல்பைடு
22. குளோரோபில் என்பது இயற்கையாக நிகழும் செலேட் கலவை ஆகும், இதில் மத்திய உலோகம் உள்ளது
விடை: மெக்னீசியம்
23. எந்த உலோகம் பென்சில்களில் பயன்படுத்தப்படுகிறது?
விடை: கிராஃபைட்
24. பசுமை இல்ல வாயு என்று அறியப்படாத வாயு எது?
விடை: ஹைட்ரஜன்
25. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள்
விடை: வைரம்
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் |
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |