TATA TIGOR EV
நமக்கு இருக்கும் கனவுகளில் ஒன்று கார். அப்படி நாம் விரும்பும் கார், சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாமல் எளிமையான முறையில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இப்போது சந்தையில் பல வகையான கார்கள் இருந்தாலும் அவற்றின் விலை மற்றும் என்ஜின் பயன்பாடு நமக்கு ஒரு வித தயக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டும்மல்லாமல் வாகனத்தின் வேகம், மேற்பரப்பின் தன்மை, பயன்படுத்தப்படும் உலோகத்தின் தன்மை இப்படி பல சந்தேகங்கள் இருக்கும். இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது என்ஜின் செயல்பாடு. டீசல் என்ஜின் சிறந்ததா அல்லது பெட்ரோல் என்ஜின் சிறந்ததா என்று பல குழப்பங்கள் இருக்கும்.
ஆனால் இன்றைய காலகட்டத்திற்கு சிறந்தது மின்சார வாகனங்கள் இவை சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானதாக இருப்பதால் இவற்றின் பயன்பாடு வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்றைய பதிவில் TATA நிறுவனத்தின் EV கார் Tigor EV பற்றிய அடிப்படை தகவல்களையும் விலை பற்றியையும் தெரிந்த்திக்கொள்ளவோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
TATA Tigor EV Review in Tamil:
Tata Tigor EV பெட்ரோலில் இயங்கும் டைகோர் செடானை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட EV கார் ஆகும்.
Tata Tigor EV Feature:
Tigor EV ஆனது 26kWh Battery மூலம் இயக்கப்படுகிறது.
Battery ஒருமுறை சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் அதாவது 196 மைல்கள் வரை பயணிக்கலாம்.
இதில் 74 horsepower மற்றும் 170 Nm முறுக்குவிசை உற்பத்தி செய்யும் 55kW electric Battery உள்ளது.
Tigor EV, மணிக்கு 62 மைல்கள் அடையும். அதாவது 5.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும்.
Tata Tigor EV Model:
Tigor EV இரண்டு வகைகளில் கிடைக்கிறது:
Tigor EV XE மற்றும் Tigor EV XM.
Tata Tigor EV Price:
Tigor EV XE விலை ₹12.49 லட்சம் ஆகும்.
Tigor EV XE-ல், 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா மற்றும் மேனுவல் ஏர் கண்டிஷனர் போன்ற அம்சங்கள் உள்ளது.
Tigor EV XM விலை ₹13.75 லட்சம் ஆகும்.
Tigor EV XM, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு (automatic climate control), a sunroof, மற்றும் அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் கூடுதலாக உள்ளது.
மலிவு மற்றும் சிறந்த EV கார் வாங்க விரும்புவோருக்கு Tigor EV ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
இது போன்ற மேலும் பயனுள்ள கார்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள pothunalam.com தளத்தை பின்தொடருங்கள்.
லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான கார்கள்..!
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |