வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அதிக வருமானம் தரும் தொழில்.. வீட்டில் இருந்தபடியே மாதம் 28 ஆயிரம் சம்பாதிக்கலாம்..

Updated On: November 4, 2024 1:05 PM
Follow Us:
High Profitable Business in Tamil
---Advertisement---
Advertisement

High Profitable Business in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அதிக வருமானம் தரும் தொழில் (High Profitable Business in Tami) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். பொதுவாக பெருமபலனவர்களுக்கு இருக்கும் ஆசை சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்க வேண்டும் என்று. இருப்பதாலும் அதற்கு அதிக முதலீடு செய்ய வேண்டுமே அதிர்ஷ்டம் உள்ளவர்கள் மட்டுமே சொந்தமாக தொழில் தொடங்க முடியும் என்பது நடுத்தப்பட்ட மக்களின் எண்ணம் ஆகும்.

யாராக இருந்தாலும் சரி உங்களிடம் குறைந்த அளவு முதலீடு இருந்தால் போதும். நீங்களும் ஒரு தொழிலை சொந்தமாக தொடக்கி வாழ்வி வெற்றி பெறலாம். இங்கு குறைந்த அளவில் முதலீடு செய்து அதிக லாபம் பெற கூடிய நான்கு வகையான தொழில் வாய்ப்புகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம் ஆகி பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

சரி வாங்க குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய நான்கு வகையான தொழில்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம்.

Home Based Food and Meals Service:

முதலாவதாக நாம் தெரிந்துகொள்ள இருக்கும் தொழில் வாய்ப்பு என்னவென்றால் Home Based Food and Meals Service தொழிலை பற்றியது தான். இன்றய கால கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்வதினால். ஹோட்டல்களில் உணவு வாங்கி உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிடும் பலருக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளும் வருகிறது. இதனால் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட விரும்புகின்ற.

ஆக நாம் நமது வீட்டில் நமக்கு சமைக்கும் போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக சமைத்து அவர்களிடம் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

உதாரணத்திற்கு காலை மற்றும் மாலை உணவிற்கு 50 ரூபாய் நிறகித்துக்கொள்ளுங்கள், அதேபோல் மத்திய உணவிற்கு 60 ரூபாய் என்று நிர்ணகித்துக்கொள்ளுங்கள். ஆக ஒரு நபரிடம் இருந்து ஒரு நாளுக்கு 140 ரூபாய் கிடைக்கும்.

இதுவே நீங்கள் 10 நபருக்கு ஒரு நாளிற்கு உணவு சமைத்து கொடுக்கும் போது உங்களுக்கு 1400 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த 10 நபருக்கு 20 நாட்கள் சமைத்து கொடுக்கும் போது உங்களுக்கு வருமானம் 28,000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இந்த தொழில் துவங்க உங்களுக்கு அதிக முதலீடு என்பது தேவைப்படாது, குறைந்தது 5000 ரூபாய் இருந்தாலே போதும் இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்து செய்து நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 மணிநேரம் உட்காந்திருந்தால் போதும் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Laptop and Mobile Service Center:

நாம் அடுத்ததாக தெரிந்துகொள்ள இருக்கும் தொழில்  Laptop and Mobile Service Center பற்றியது தான். இன்றிய நாளில் மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை சர்விஸ் செய்வதற்கு என்று சில பயிற்சி மையன்ங்கள் இருக்கிறது. அங்கு சென்று இது குறித்த பயிற்சிகளை நீங்கள் கற்றுக்கொள்வதன் மூலம். நீங்கள் தனியாக ஒரு சர்விட்ஸ் சென்டரை ஆரம்பிக்கலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே கூட இந்த தொழிலை ஆர்மபிகளும். இதற்கு உங்கள் வீட்டின் வாசலில் ஒரு போர்ட் வைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. இந்த தொழிலை தொடங்கள் உங்களுக்கு அதிக முதலீடு என்பது தேவைப்படாது குறைந்தது 5000 ரூபாய் இருந்தாலே போதும். நல்ல வருமானத்தை பெற முடியும்.

Interior Design Business:

Interior Design என்பது ஒரு கட்டிடத்தின் உட்பகுதியை அழகுப்படுத்துவதாகும். இன்றிய கால கட்டத்தில். பல நிறுவனங்கள் மற்றும் அலுவலங்கள் அவர்களுடைய கட்டிடத்தின் உட்புறம் அழகாக வடிவமைக்க வேண்டும் என்று என்று விரும்புகின்றன. ஆக நீங்கள் ஒரு இன்ஜினியர் என்றால் உங்களுக்கு இது ஒரு சிறந்த தொழில் வாய்ப்பாக இருக்கும். உங்களுக்கு நன்றாக இன்டீரியர் டிசைன் வடிவமையாக் தெரியும் என்றால் நீங்கள் இந்த தொழிலை ஆர்மபிக்கலாம். இதற்கு நீங்கள் எந்த ஒரு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் உங்களுக்கு கீழ் நீங்கள் சொல்வதை செய்ய கூடிய ஆட்கள் மற்றும் இருந்தால் மட்டும் போது. நீங்கள் உங்கள் வேலை முடிந்த பிறகு உங்களுக்கு நல்ல வருமானம் இந்த தொழில் மூலம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 மணி நேரத்தில் பெண்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே 4,000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

10,000 ரூபாய் வரை சம்பாதிக்க 10 மணி நேரம் போதும்..

Rose Water Making Business in Tamil

அதிக Demand உள்ள இந்த பொருளை விற்றால் போதும் தினமும் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Per Day Income Business Ideas in Tamil

அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

வீட்டில் அசால்ட்டா உட்கார்ந்து கொண்டே மாதம் 10,000 வரை சம்பாதிக்கலாம்..!

Low Investment Business Ideas 2023

யாரும் அதிகம் செய்யாத தொழில்.. ஆனால் அதிக டிமாண்ட் உள்ள தொழில்..!

பெண்கள் வீட்டில் இருந்தபடியே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் எப்படி தெரியுமா?

Own Business in Tamil

தினமும் 2 மணி நேர வேலை மாதம் ரூ.15,000/- வருமானம்..!

வாங்கி விற்றாலே போதும் மாதம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்.. அருமையான சுயதொழில்..!

Low Investment Business Ideas for daily income in tamil

குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் தொழில்.!