2 மணி நேரத்தில் பெண்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே 4,000 ரூபாய் சம்பாதிக்கக்கூடிய தொழில்..!

Advertisement

How to Earn 4000 in a Day 

யாராக இருந்தாலும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த உடன் தான் அதிகமாக குழப்பங்கள் வரும். அதாவது சுயதொழிலை பொறுத்தவரை அதில் கடலளவு இருப்பதனால் எந்த தொழிலை செய்வது என்றும் அதற்கு முதலீடுகள் நிறைய தேவைப்படுமோ என்பது தான் அனைவருக்கும் முதலில் தோன்றுவது. அந்த வகையில் பார்த்தால் நம்மிடம் கையில் இருக்கும் பணத்தினை மட்டுமே வைத்து நல்ல வருமானம் தரக்கூடிய சுயதொழிலை செய்யலாம். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு என்று பார்த்தால் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய எண்ணற்ற தொழில்கள் உள்ளது. அத்தகைய தொழில் வகைகளில் ஒன்றாக இன்று தினமும் தோராயமாக 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில்:

இந்த நவீன காலத்தில் பெரும்பாலும் எதை கடைகளில் வாங்குகிறார்களோ இல்லையோ, ஆனால் உணவினை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறார்கள். இத்தகைய நடைமுறை அதிகரிக்க அதிகரிக்க தொழில் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

அந்த வகையில் பார்த்தால் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடும் இட்லி பொடி கூட கடைகளில் தான் பெரும்பாலும் வாங்குகிறார்கள். ஆகையால் இதனையே ஒரு தொழிலாக செய்தால் நல்ல வருமானம் பெறலாம்.

தினமும் கைநிறைய இலங்க பைநிறைய 10,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய தொழில் 

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

தினசரி வருமானம் தரும் தொழில்

இத்தகைய தொழிலை செய்ய உங்களுக்கு ஆரம்ப முதலீடாக வெறும் 1,000 ரூபாய் இருந்தாலே போதுமானது. மேலும் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிறதோ அதனை வாங்கி கொள்ளுங்கள்.

பெண்களே உங்களுக்கான தொழில் இது, மாத வருமானம் 20,000 வரை பெறக்கூடிய Eco Friendly Business….

தொழில் செய்யும் முறை:

இட்லி பொடிகளில் நிறைய வகைகள் இருப்பதனால் அதில் உங்களுக்கு எதுவாக உள்ளதோ அத்தகைய இட்லி பொடியினை நீங்கள் வீட்டிலேயே செய்து வருமானம் பார்க்கலாம்.

 how to earn 4000 in a day in tamil

நீங்கள் தயாரிக்கும் இட்லி பொடி ஆனது  சுத்தமானதாகவும், சுவையானதாகவும் இருக்க வேண்டும். மேலும் இட்லி பொடியினை தயார் செய்த பிறகு அதனை 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20, 50 ரூபாய் என பாக்கெட்டுகளில் பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

தயார் செய்த இட்லி பொடியினை பெரிய, சிறிய மளிகை கடை, Department ஸ்டோர், பெரிய மற்றும் சிறிய ஹோட்டல், ரெஸ்டாரெண்ட் என இத்தகைய இடங்களில் விற்பனை செய்யலாம்.

மாலை 2 மணிநேரம் வேலை செய்தால் மட்டும் போதும் தினமும் 5,000 ரூபாய் சமபாதிக்கலாம்

வருமானம்:

இந்த தொழிலை பொறுத்தவரை வருமானம் என்பது நீங்கள் விற்பனை செய்யும் முறையினை பொறுத்து தான் வருமானம் பெற முடியும். அந்த வகையில் ஒரு நாளைக்கு தோராயமாக 3,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement