சுயதொழில் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருக்காதீர்கள்..! இதோ உங்களுக்கான தொழில் இருக்கிறது..!

slipper making business in tamil

அதிக லாபம் தரும் சுயதொழில்

நீங்கள் சொந்தமாக எதவாது சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பட்டீர்கள் என்றால் அதனை நீங்கள் இப்போதே தொடங்கலாம். அது எப்படி நினைத்த உடனே தொழில் தொடங்க முடியும் அதற்கான முதலீடு மற்றும் மற்ற விவரங்கள் எதுவும் தெரிய வேண்டாமா..! என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. அதனை நினைத்து நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். அதிக லாபம் தரக்கூடிய சுயதொழில் ஒன்றினை இந்த பதிவின் மூலம் படித்து அதற்கான முதலீடு, தேவையான இடம் மட்டும் மூலப்பொருள் போன்ற அனைத்தையும் தெரிந்துக்கொண்டு நீங்களும் நினைத்த மாதிரி தொழில் செய்து முதலாளியாக மாறி மகிழ்ச்சியாக வாழலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

சுயதொழில் என்ன செய்யலாம்:

குறைவான அளவில் முதலீடு செலுத்தி அதிக அளவு லாபமும் மற்றும் வருமானமும் தரக்கூடிய Slipper Making Business- யை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்த தொழிலை முந்தைய காலத்தில் இருந்தே செய்து கொண்டிருந்தாலும் இப்போது தான் இதற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நிறைய வகையான மாடல்கள் புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கின்றன.

முதலீடு:

Slipper Making Business- யை தொடங்குவதற்கு 20,000 முதலீடும் மற்றும் பெரிய அளவிலான மின்சார வசதியுடன் கூடிய இடமும் தேவைப்படும்.

மூலப்பொருள்:

 சுயதொழில் என்ன செய்யலாம்

  • கலர் Chappal Sole
  • Chappal Strap
  • Chappal Sole Machine- ஆரம்ப விலை 8,000
  • Slipper Strap Making Machine- ஆரம்ப விலை 5,000

நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே அதனை எவ்வாறு Operate செய்ய வேண்டும் என்பதற்கான முழு பயிற்சியும் நன்றாக விளக்கமாக அளிக்கப்படும்.

இதையும் படியுங்கள்⇒ சுயதொழில் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே இருக்காதீர்கள்..! இதோ உங்களுக்கான தொழில் இருக்கிறது..!

How to Start Slipper Making Business:

முதலில் நீங்கள் வாங்கிய Chappal Sole- யை Chappal Sole Machine-னால் அதில் ஓட்டை போட்டு கொள்ளுங்கள்.

அதன் பின்பு ஓட்டை போட்டு வைத்துள்ள Chappal Sole மற்றும் Chappal Strap இரண்டினையும் Slipper Strap Making Machine- யை வைத்து Chappal- லை தயார் விடலாம்.

இதுபோல நீங்கள் ஒவ்வொரு முறையாக இரண்டு ஜோடி Chappal– யை தயார் செய்து கொள்ளவும்.

விற்பனை செய்யும் முறை:

 அதிக லாபம் தரும் சுயதொழில்

நீங்கள் தயார் செய்த Slipper Chappal- ன் தோராய விலை 100 என்று பார்த்தால் ஒரு நாளைக்கு நீங்கள் 25 Chappal ஜோடிகள் விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக 2,500 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

இதே போல தொடர்ந்து நீங்கள் விற்பனை செய்தீர்கள் என்றால் தோராயமாக ஒரு வாரத்திற்கு 17,500 ரூபாயும் ஒரு மாதத்திற்கு 75,000 ரூபாயும் வருமானம் பெறலாம்.

இந்த Chappal– யை நீங்கள் பெரிய மற்றும் சிறிய Chappal கடை, ஷாப்பிங் மால், Wholesale Shop ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ ரூபாய் 2,000 முதலீடு இருந்தால் மட்டும் போதும் பல மடங்கு லாபம் தரும் தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil