பெண்களுக்காக 50,000 கடன் வழங்கும் அன்னபூர்ணா திட்டம்!

Advertisement

அன்னபூர்ணா திட்டம் | Annapurna Scheme in Tamil | Women Catering Business Government Scheme | Annapurna Yojana Scheme

பெண்களின் வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசு நிறைய விதமான கடனுதவிகளை வழங்கி வருகின்றது அந்நிலையில் இப்பொழுது சுயல்தொழில் ஈடுபட நினைக்கும் பெண்களுக்கு 50,000 ரூபாய் வரை கடன் உதவி வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது மத்திய அரசு. எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திருக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுயதொழில் செய்து வாழ்வில் முன்னேற முடியும் என்பதை சொல்லும்வகையில் இந்த திட்டமானது இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

Annapurna Scheme பற்றி நீங்கள் தமிழில் முழுவதுமாக அறிய இந்த பதிவை ஒன்று விடாமல் முழுவதுமாக பாருங்கள்.

Annapurna Scheme in Tamil

நீங்கள் பணம் என்று கேட்ட உடன் யார்தான் உடனே உங்களுக்கு உதவியை வழங்குவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை கூறுவார்கள். நம்மால் ஒரு தொழில் தொடங்கும் அளவிற்கும் பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு கை கொடுப்பது அரசாங்கம் தான்.

இவர்கள் பெண்களின் வளர்ச்சிக்காக நிறைய விதமான Scheme கொண்டுவந்துள்ளார்கள், அதில் ஒன்று தான் இந்த Annapurna Scheme. இத்திட்டமானது மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ் இயங்கப்படும் உணவு கே பிசினஸில் ஆகும்.

இந்தசுயதொழிலின் உன்னதமான நோக்கம் பெண்களும், அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பது தான்.

பெண் குழந்தைகளுக்கு ரூ.25,000 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..

Women Catering Business Government Scheme

இந்த Annapurna Scheme மூலம் பெண்கள் 50,000 வரை கடனுதவி பெறலாம். இந்த கடனுதவியை வைத்து அவர்களது Women Catering Business-காக பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை போல தேவையான பொருட்களை அவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

இதை வாங்கினாலே போதும், அவர்கள் மேலும் சம்பாதித்து தங்களுக்கு தேவையானதை வாங்கி கொள்வார்கள்.

Annapurna Yojana Scheme மூலம் எப்படி கடனுதவி வாங்குவது?

இந்த அன்னபூர்ணா யோஜனா திட்டம் (Annapurna Yojana Scheme) கீழ் 50,000 ருபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அன்னபூர்ணா திட்டம் கீழ் கடன் வாங்க நினைக்கும் பெண்கள் SBI வங்கியின் கிளைகளை தொடர்பு கொள்ளலாம்.

அவர்களிடம் இதனை பற்றிய தகவல்களை அறியலாம். பெண்களுக்கு SBI வாங்கி மூலியமாகத்தான் இந்த 50,000 கடனுதவி கிடைக்கும்.

தமிழ் புதல்வன் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

அன்னபூர்ணா யோஜனா திட்டம் கடன்தொகை மற்றும் காலம்: 

Annapurna Yojana Scheme amount (அன்னபூர்ணா யோஜனா திட்டம் கடன் தொகை): இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ரூபாய் 50,000 கடனாக பெறலாம்.

Annapurna Yojana Scheme Time Period (அன்னபூர்ணா யோஜனா திட்டம் கடன் கால அவகாசம்): நீங்கள் பெறும் இந்த கடன்தொகையை 3 ஆண்டுக்குள் திருப்பி செலுத்தவேண்டும், அதாவது 36 தவணைகளாக திருப்பி செலுத்த வேண்டும். இதன் வட்டி விகிதம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் அது சந்தை நிலவரம், வங்கி இதனை பொறுத்ததாகும்.

தகுதியான பெண்களுக்கு இந்த அன்னபூர்ணா யோஜனா திட்டம் கீழ் கடனுதவியானது வழங்கப்படும்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement