மாஸ்டர் ஹெல்த் செக்கப் திட்டம்..

Advertisement

Tamil Nadu Extends Amma Master Health Care Scheme

நம் முன்னோர்களின் காலத்தில் ஆரோக்கியத்தில் ஏ எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பிறந்த குழந்தைக்கே பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அப்படி நீங்கள் மருத்துவமனைக்கு செல்லும் போது பல டெஸ்டுகள் எடுக்க சொல்கிறார்கள். இந்த டெஸ்டுகள் எடுப்பதற்கு பணம் செலவாகிறது.

இதனை தடுக்கும் விதத்தில் அரசில் உள்ள திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம். அது என்னவென்று இந்த முழு பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Tamil Nadu Extends Amma Master Health Care Scheme:

அம்மா மாஸ்டர் சுகாதாரத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது வரை இந்த திட்டம் RGGGH (ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்) மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்பொழுது இந்த திட்டம் இப்போது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மற்ற அனைத்து சுகாதார நிறுவனங்களிலும் உள்ளது.  இத்திட்டம் முதன்முதலில் மாநிலத்தில் 1 மார்ச் 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

Facilities Offered Under the Scheme:

சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  சர்க்கரை, சிறுநீர், தைராய்டு பரிசோதனை மற்றும் ரத்தப் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும்.
இது தவிர, நோயாளிகள் கொலஸ்ட்ரால், யுஎஸ்ஜி அடிவயிறு, ஈசிஜி பரிசோதனை மற்றும் கல்லீரல் பரிசோதனை போன்ற பரிசோதனைகளும் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளலாம்.

Packages Offered Under The Health Care Scheme:

இந்த திட்டத்தில் மூன்று விதங்கள் இருக்கிறது, ஒவ்வொரு திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும், அதில் என்னென்ன டெஸ்டுகள் எடுத்து கொள்ளலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

அம்மா தங்க திட்டம்: 

இந்த திட்டத்தில் 1000 ரூபாய்

  • Complete Haemogram,
  • ESR ,Urine Analysis
  • Blood sugar F&PP,
  • Urea, Creatinine, Uric Acid
  •  LIPID PROFILES
  • Total Cholesterol, HDL, LDL,
  • Triglycerides, Total Cholesterol / HDL ratio
  • LIVER FUNCTION TEST
  • Serum Bilirubin (total & direct)
  • AST, ALT,SAP,Total Protein & Albumin
  • HbsAg
  • Blood Grouping & Typing
  • ECG
    X-Ray Chest
  • USG Abdomen
  • Pap Smear

அம்மா Diamond திட்டம்:

இந்த திட்டத்தில் நீங்கல் 2000 ரூபாய் கிடைக்கிறது.

  • Complete Haemogram,
  • ESR ,Urine Analysis
  • Blood sugar F&PP,
  • Urea, Creatinine, Uric Acid
  • IPID PROFILES
  • Total Cholesterol, HDL, LDL,
  • Triglycerides, Total Cholesterol / HDL ratio
  • LIVER FUNCTION TEST
  • Serum Bilirubin (total & direct)
  • AST, ALT,SAP,Total Protein & Albumin
  • HbsAg
  • Blood Grouping & Typing
  • ECG
  • X-Ray Chest
  • USG Abdomen
  • Pap Smear
  • Echocardiogram
  • PSA
  • Thyroid Profile & HbA1C

லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் இவற்றில் எது சிறந்தது.

அம்மா பிளாட்டினம் திட்டம்:

இந்த திட்டத்தில் 3000 ரூபாய் கிடைக்கிறது.

  • Complete Haemogram,
  • ESR ,Urine Analysis
  • Blood sugar F&PP,
  • Urea, Creatinine, Uric Acid
  • LIPID PROFILES
  • Total Cholesterol, HDL, LDL,
  • Triglycerides, Total Cholesterol / HDL ratio
  • LIVER FUNCTION TEST
  • Serum Bilirubin (total & direct)
  • AST, ALT,SAP,Total Protein & Albumin
  • HbsAg
  •  Blood Grouping & Typing
  • ECG
  • X-Ray Chest
  • USG Abdomen
  •  Pap Smear
  •  Echocardiogram
  •  PSA
  • Thyroid Profile & HbA1C
  • Digital Mammogram (Female Above 35)
  •  Dexa Scan
  •  Bone Profile
  • (Vitamine D,Calcium,
  • Phosphorous & PTH)

5 லட்சம் மருத்துவ காப்பீட்டு தொகை பெறுவது எப்படி.?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement