2024 -ல் முதலீடு செய்ய சிறந்த LIC Policy..!

Advertisement

LIC Policy Best Plan in Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இக்காலத்தில் பணத்தின் தேவை அதிகமாக இருக்கிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அதுமட்டுமில்லாமல், எதிர்காலத்தில் பணத்தின் தேவையும் மதிப்பும் அதிகரித்து கொண்டே தான் இருக்கும். ஆகையால் சேமிப்பு ஒன்று மட்டுமே இக்காலத்திற்கு எதிர்காலத்திற்கும் சிறந்தது. இதனை கருத்தில் கொண்டு பெரும்பாலானார்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து சேமிக்க தொடங்கிவிட்டார்கள்.

பெரும்பாலானவர்கள் LIC பாலிசி வாங்க நினைப்பார்கள். ஆகவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் LIC-லில் இருக்கக்கூடிய சிறந்த பாலிசி (LIC Best Policy 2024) பற்றி இப்பதிவில் பின்வருமாறு தெரிந்துக்கொள்ளலாம்.

LIC Best Policy 2024:

  • LIC New Jeevan Anand
  • LIC Tech Term
  • LIC New Endowment Plus 
  • LIC Jeevan Shiromani
  • LIC Jeevan Amar
  • LIC New Jeevan Shanti
  • LIC New Children’s Money-back Plan
  • LIC Jeevan Umang
  • LIC SIIP
  • LIC Jeevan Akshay VII

LIC Best Policy 2024 Details:

வ.எண்  LIC Policy Name  பாலிசி வகை  நுழைவு வயது  அதிகபட்ச வயது முதிர்வு  பாலிசி கால அளவு  குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை (ரூ.)
1 எல்ஐசி நியூ ஜீவன் ஆனந்த் Endowment 18 – 50 ஆண்டுகள் 75 ஆண்டுகள் 15 – 35 ஆண்டுகள் 1 லட்சம்
2 எல்ஐசி தொழில்நுட்ப கால(LIC Tech Term ) Term 18 – 65 வயது 80 ஆண்டுகள் 10 – 40 ஆண்டுகள் 50 லட்சம்
3 எல்ஐசி புதிய எண்டோவ்மென்ட் பிளஸ் ULIP 90 நாட்கள் – 50 ஆண்டுகள் 60 ஆண்டுகள் 10 – 20 ஆண்டுகள் வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு
4 எல்ஐசி ஜீவன் சிரோமணி Money-back 18 – 55 ஆண்டுகள் 69 ஆண்டுகள் 14, 16, 18, 20 ஆண்டுகள் 1 கோடி
5 எல்ஐசி ஜீவன் அமர் Term 18 – 65 வயது 80 ஆண்டுகள் 10 – 40 ஆண்டுகள் 25 லட்சம்
6 எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி Pension 30 – 79 ஆண்டுகள் 80 ஆண்டுகள் NA NA
7 எல்ஐசி புதிய குழந்தைகளுக்கான Money-back Plan Money-back 0 – 12 ஆண்டுகள் 25 ஆண்டுகள் 25 வயது  கழித்தல் நுழைவு வயது 1 லட்சம்
8 எல்ஐசி ஜீவன் உமாங் Whole-Life 90 நாட்கள் – 55 ஆண்டுகள் 100 ஆண்டுகள் நுழைவதில் 100 வயது கழித்தல் வயது 2 லட்சம்
9 எல்ஐசி எஸ்ஐஐபி (LIC SIIP ) ULIP 90 நாட்கள் – 65 ஆண்டுகள் 85 ஆண்டுகள் 10 – 25 ஆண்டுகள் வருடாந்திர பிரீமியத்தின் 7 – 10 மடங்கு
10 எல்ஐசி ஜீவன் அக்ஷய் VII Pension 30 – 100 ஆண்டுகள் 85 – 100 ஆண்டுகள் NA NA

வருடத்திற்கு 1 லட்சம் வழங்கும் புதிய LIC பாலிசி திட்டம்..!

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement