ரூ.1000 முதலீடு தினமும் ரூ.5000 வருமானம் தரும் தொழில்..!

Black Lemon Business in Tamil

ரூ.1000 முதலீடு தினமும் ரூ.5000 வருமானம் தரும் தொழில்..! Black Lemon Business in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஏதாவது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகின்றன. அதிலும் குறிப்பாக குறைவான முதலீட்டில் தொழில் தொடக்கி அதில் நல்ல வருமானம் பெற வேண்டும் என்ற எண்ணமே அனைவரிடமும் இருந்து வருகிறது. அப்படி நீங்களும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற கூடிய தொழிலை தொடங்க வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது Black Lemon தயாரிப்பு தொழிலை பற்றி தான் இன்று நாம் முழுமையாக தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இந்த தொழிலை எப்படி தொடங்கலாம், என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும் மற்றும் இந்த தொழில் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்த்துவிடுவோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தூக்கி போடுகின்ற பொருளை பயன்படுத்தி வாரம் 40,000 ரூபாய் வரை லாபம் தரக்கூடிய தொழில்..!

Black Lemon Business in Tamil:

நம்மில் பலருக்கு இந்த கருப்பு எலுமிச்சையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த கருப்பு எலுமிச்சையை மருந்து தயார் செய்வதற்கு, அழகு சாதனம் பொருட்கள் தயார் செய்வதற்கு மற்றும் உணவுகளுக்கு தேவைப்படும் மசாலா பொருட்கள் தயார் செய்வதற்கு இந்த கருப்பு எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, குறிப்பாக இந்த தொழிலுக்கான போட்டியும் மிகவும் குறைவு. ஆக இந்த தொழிலை நாம் தொடங்குவதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

மூலப்பொருட்கள்:black lemon

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள எலுமிச்சை பழங்கள் மற்றும் அதனை பேக்கிங் செய்ய பேக்கிங் மெஷினும் தேவைப்படும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவைப்படும் சான்றிதழ்:

இந்த தொழில் ஒரு உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் நீங்கள் கண்டயமாக FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த தொழிலை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய விரும்பினால் GSR பதிவு செய்திருக்க வேண்டும்.

தயார் செய்யும் முறை:

இந்த Black Lemon-ஐ எப்படி தயார் செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம். நாம் வாங்கி வைத்துள்ள எலுமிச்சை பழங்களை சுத்தமாக கழுவி. பிறகு அவற்றில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின் அதனை வெயிலில் நெல்லாக காயவைத்து எடுத்தால் நமது கருப்பு எலுமிச்சை தயார் ஆகிவிடும். பின் அதனை நீங்கள் பேக்கிங் மிஷினில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம். இவ்வாறு நாம் 1/2 கிலோ, 1 கிலோ என்று பேக்கிங் செய்த கருப்பு எலுமிச்சையை பேக்கிங் செய்து கொள்வோம். இதனை நாம் அப்படியே விற்பனை செய்யலாம் அல்லது பொடி செய்தும் விற்பனை செய்யலாம்.

இடம் வசதி:

இந்த தொழிலை நாம் தொடங்க நமது வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும், தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

விற்பனை முறை:

இதனை நாம் எப்படி விற்பனை செய்யலாம் என்றால் நேரடியாக மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்மண்ட் ஸ்டோர் போன்ற இடங்கள் விற்பனை செய்யலாம். இது மட்டும் இல்லம் இல்லாமல் ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 2,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்..!

வருமானம்:

1 கிலோ எலுமிச்சையின் விலை தோராயமாக 100 ரூபாய் கிடைக்கும். நாம் தயார் செய்து பேக்கிங் செய்து வைத்திருக்கும் Black Lemon-யின் 1 விலை 600 ரூபாய்க்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக ஒரு நாளுக்கு 10 கிலோ கருப்பு எலுமிச்சையை விற்பனை செய்தால் நமக்கு 5000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இப்போதே தொடங்குங்கள் நன்றி வணக்கம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil